Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, May 4, 2013

ஜாதி, மதம், இனம் பாராமல் அனைத்து தரப்பினர்களும் வருகை


உலக மக்களின் நலன் கருதி வாலாஜாபேட்டை கீழ்புப்பேட்டை, அனந்தலை மதுராவில் அமைந்துள்ள நோய்தீர்க்கும் பகவான் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு ஜாதி, மதம், இனம் பாராமல் அனைத்து தரப்பினர்களும் வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் ப்ரார்த்தனை செய்து ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்றுச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment