Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, May 13, 2013

ஆம்பூர் காவல்நிலைய அதிகாரி பீடத்திற்கு வருகை...


வேலூர் மாவட்டம், ஆம்பூர் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.யுவராணி அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் ப்ரார்த்தனை செய்தார். பின்னர் பீடத்தில் உள்ள 65 பரிவார தெய்வங்களையும் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து பீடத்தில் நடைபெற்று வரும் இலவச யோகா பயிற்சி மையத்தை பார்வையிட்டு அங்கு பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களை வாழ்த்தினார். மேலும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிப்பெற்று மனம் மகிழ்ந்தார். பின்னர் பீடத்தில் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை பற்றி, பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் பதிந்து வைத்தார்.

No comments:

Post a Comment