Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, November 30, 2014

தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி நான்காவது நாள் மகாலட்சுமி யாகம் 30,11,2014

நன்றி மாலை சுடர் 



Thanks to Deccan Chronicle 30.11.2014


தன்வந்திரி பீடத்தில் 24 மணி நேரம் 27 யாகம். நன்றி பாலஜோதிடம்


Thanks to Balajothidam 05.12.2014


Tjanks to Dinamani 3-.11.2014


Thanks to Dinamani published . 30.11.2014


wwwdhanvantripeedam.com


Published on : Saturday, November 29, 2014 10:50:10 AM  Published by : admin
Mahalakshmi yaagam with pooja for 64 Bairavars
Walajapet: A Mahalakshmi yaagam was conducted with puja for 64 Bairavars on the occasion of Mithulashtami at Sri Danvantri Arogya Peedam, Walajapet, in the presence of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

The Mahalakshmi yaagam began on November 28 for the betterment of mankind and to help the people overcome want and disease, with 11,000 Bilva fruits and 11,000 lotus flowers. On November 29, the Mahalakshmi yaagam continued for the second day, this time with puja for 64 Bairavars.

In the yaagam on November 28, Vellore Siddharmalai, Sengaanattham Bhagavathy Siddhar, IG Registration, Thiru Murugiah, IAS, and Vellore Mohan. Thiru Shamugam and a large number of devotees participated.

At the end of the programme, the guests and devotees participated in the annadhanam.


Thursday, November 27, 2014

Thanks to Malai murasu 08.11.2014


Swayamvara Kala Parvathy homam on Nov 30 at danvantri peedam walajapet

Walajapet: Swayamvara Kala Parvathyi homam is being conducted by Sri Danvantri Arogya Peedam, Walajapet, on November 30, 2014, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.
 
This comes as good news for people seeking a suitable bride/groom, people yearning for happy moments in their marital lives, and women in search of marital happiness.
 
Parvathi Swayamvara mantra is similar to Gayathri, which is made up of 24 letters. This mantra is very powerful, made up of 48 letters -- ‘Om Hreem Yoginim Yogini 
 
Yogeswari Yoga Bhayankari SakalaSthavara Jangamasya Mukha Hridayam Mama Vasamakarsha Akarshaya Swaha’.
 
Sri Muralidhara Swamigal has been conducting this homam at the peedam in Walajapet for the last seven years - since 2005 - for the benefit of women.
 
Swayamvara Kala Parvathy Homam is being performed at Danvantri Arogya Peedam, Walajapet, on the last Sunday of every month and this month it will be on November 30, 2014 from 10 a.m. to 1 p.m.
 
The note from the peedam urges unmarried devotees to participate in the homam and get the blessings of Goddess Parvathy for early marriage.
 
For more details, contaxct:
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Ananthalai Mathura
Kilpudupet,Walajapet 632513, Vellore District.
Phone: 04172-230033, 09443330203
 
E-mail:  danvantripeedam@gmail.com 
 
website: www.dhanvantripeedam.com

64 Bairavar pooja with Ashtami yaagam at danvantri Peedam Nov.29.11.2014

Walajapet: A special pooja for 64 forms of Bairavar with Ashtami yaagam will be conducted on November 29, 2014, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has said.

Bairavar bestows bounties on devotees. Sri Sorna Akaarshana Bairavar and Sri Ashta Bairavar homams were regularly conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet. Homams have also been performed for Dasa Bairavar, 64 Bairavars and 74 Bairavars from time to time.

On Saturday, November 29, 2014, the special pooja for 64 forms of Bairavar would be held on the occasion of Maithulaashtami when a homam would be held at the Peedam.

Since Bairavar is the guru of Saneeswaran, paying obeisance to Bairavar would reduce the ill-effects through Saneeswaran. Therefore, praying to Bairavar on Saturdays especially, would block any ill-effect from Saneeswaran. Praying to Bairavar at Rahu kaalam on Sundays would also be beneficial. 

Special Thailabhishekam at dhanvantripeedam, Walajapet

Walajapet: Special Thailabhishekam would be performed for Moolavar Sri Danvantri at Sri Danvantri Arogya Peedam, Walajapet, from November 28, 2014, to December 14, 2014, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.

The 11th year Thailabhishekam function would be performed for the 8-foot-high Moolavar idol from 9 a.m to 6 p.m. every day from Nov 28 to Dec 14.
Sri Danvantri is an incarnation of Sri Mahavishnu. Praying to him would help rid one of all diseases as He is the deliverer of good health.

Various doshams and dhristis would be eliminated once the Thailabhishekam is performed for Sri Danvantri, and the devotees who participate in this function would derive the blessings of Sri Danvantri, Sri Muralidhara Swamigal said. 

Wednesday, November 26, 2014

Thanks to Sakshi Teluguu Edition


தன்வந்திரி பீடத்தில் சுயம்வர கலா பார்வதி யாகம் 30.11.2014 ஞாயிற்று கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை

இந்த ஹோமம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரக

தோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்படுகிறது. பின்னர் திருமணம்

உடனே நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக சுயம்வரகலா பார்வதி ஹோமம்

சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின்

மூலம் அடையும் பலன்கள் ஏராளம்.

எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து

மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவியும், மனைவிக்கு ஏற்ற

கணவகும் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு

மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

மேலும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பத்து ஆண்டு காலமாக பலவிதமான

சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் பிரதி மாதம் 3வது

ஞாயிற்றுக்கிழமையில் திருமணமாகாத ஆண்களுக்கான கந்தர்வராஜ ஹோமமும்,

பிரதி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பெண்களுக்கான சுயம்வரகலாபார்வதி

ஹோமமும் நடைபெற்று வருகிறது அந்த வகையில் வருகிற 30,11,2014 ஞாயிற்று

கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை

கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம்  நடைபெற உள்ளது,மேலும் பங்கேற்க்கும்

நபர்களுக்கு கலசாபிஷேகம்   செய்து அன்னதானமும் வழங்கப்படும் , .

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை

ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற

இந்த ஹோமங்களில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள்

கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in

Thanks to Malai chudar


தன்வந்திரி பீடத்தில் நவம்பர் 28 முதல் தைலாபிஷேகம் ஆரம்பம்28.11.2014

 வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழ்பதுப்பேட்டை யில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் உடல் பிணி தீர 8 அடி உயரமுள்ள ஸ்ரீ தன்வந்திரி முலவருக்கு 11 ம் ஆண்டு தைலாபிஷேக திருவிழா நடைபெற உள்ளது, இந்த வைபவம் நவம்பர் 28 வெள்ளிக் கிழமை முதல் டிசம்பர் 14 ம் தேதி ஞாயிற்று கிழமை வரை தினமும் காலை 9,00 மணி முதல் மாலை 6,00 மணி வரை நடைபெற உள்ளது,

தன்வந்திரி பகவான் யார்

தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர், இவரை வழிபடுவதால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும் எ என்பது பக்தர்களின் நம்பிக்கை ,

தைலாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

இங்கு தைலம் என்பது நல்ல எண்ணையை கொண்டு முலவர் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் நடை பெற உள்ளது, நல்ல எண்ணை என்பது எள் விதையில்ருந்து எடுக்கப்படுவதாகும், எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விஷேச திரவியமாகும், எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பிரித்தியாக எள்ளு தானமும் எள்ளு ஹோமமும் எள்ளு எண்ணையை கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி பிரித்தியாக கருதுகிறோம், இத்தகைய எண்ணையினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும் ஆயுள் தோஷம் நீங்கவும் மனத் தடைகள் மன நோய்கள் நீங்கவும் நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும் ஏழ அறை சனி அஷ்டம சனி அர்ராஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும் வாய் புண் வயிற்று புண் குடல் சம்மந்தமான நோய்கள் கண் சம்மந்தமான நோய்கள் ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழி வகை செய்யும், இந்த விஷேசமான வைபவத்தில் அனைத்து பக்தர்களும் பங்கேற்று பயன் பெற பிராத்திக்கின்றோம்,

Thanks to Dinamalar 26.11.2014


Tuesday, November 25, 2014

VASTHU HOMAM AT DANVANTRI PEEDAM THANKS TO,ANDHRA JOTHY TELUGU NEWS-TAMIL NADU


Swayamvara parvathy yagam 30.11.2014

Swayamvara Parvathi Homam blesses the lives of:
People seeking a suitable bride/groomPeople yearning for happy moments in their marital lifeWomen in search of marital happinessParvathi Swayamvara mantra is similar to Gayathri, which is made up of 24 letters. This mantra is very powerful, made up of 48 letters.
‘Om Hreem Yoginim Yogini Yogeswari Yoga Bhayankari SakalaSthavara Jangamasya Mukha Hridayam Mama Vasamakarsha Akarshaya Swaha’.
Sri Muralidhara Swamigal, the founder of Danvantri Arogya Peedam, has been conducting this homam at the peedam in Walajapet for the last seven years - since 2005 - for the benefit of women.
Swayamvara Kala Parvathy Homam is being performed at Danvantri Arogya Peedam, Walajapet, on thelast Sunday of every month and this month it will be on November 30, 2014 from 10 a.m. to 1 p.m.
The note from the peedam urges unmarried devotees to participate in the homam and get the blessingof Goddess Parvathy for early marriage.
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Ananthalai Mathura
Kilpudupet,Walajapet 632513, Vellore District.
Phone: 04172-230033, 09443330203

E-mail:  danvantripeedam@gmail.com www.dhanvantripeedam.com

24.11.2014 VASTHU HOMAM



Sunday, November 23, 2014

Thanks to Dinamani 23.11.2014


WWW dhanvantri peedam.com



Walajapet: A sducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has said
Spl Vaasthu homam at Danvantri Peedam on Nov 24
Vaasthu homam will be cA six-foot high idol of Vaasthu Bhagwan has been installed at Sri Danvantri Arogya Peedam by Sri Muralidhara Swamigal which is a rarity in the world.
pecial onVaasthu Santhi homam and Nivarthi pooja will be conducted at 10 a.m. on Monday, November 24, 2014.
The bricks and various yantrams used during the homam would be presented as prasadam to devotees who take part in the homam. A number of people had benefited from these prasadams after Vaasthu homam was performed on earlier occasions.
Participation in the Vaasthu homam would help one get rid of various doshas regarding matrimonial disputes, family discord, financial problems and ill-effects due to the influence of the navagrahas, Sri Muralidhara Swamigal said.

Thursday, November 20, 2014

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வாஸ்துவும் வளமான வாழ்வும்


தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.இதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமானின் உடலிலிருந்து வாஸ்து பகவான் வெளிப்பட்டு அசுரர்களை அழித்துவிடுகிறார்.

அசுரர்களை அழித்துவிட்டு மீண்டும் சிவனிடம் வந்து ”தாங்கள் இட்ட வேலை முடிந்து விட்டது, மீண்டும் உத்தரவிடுங்கள்” என்றார். சிவபெருமானும் ”தற்போது உனக்கு வேலையில்லை நீ வருடத்தில் 8 நாட்கள் மட்டும் விழித்திருந்து மீதி நாட்கள் படுத்துறங்கி, விழித்திருக்கும் எட்டு நாட்கள் மட்டும் என்னை பூஜை செய்” என்றார். ஆகவேதான் வாஸ்துபகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியிலும் இருபாதம் தென்மேற்கு பகுதியிலும் அமைந்திருக்கும். 

வாஸ்து விழிக்கும் நாளில் மக்கள் அவரை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைப்பது மட்டுமல்லாமல் மனிதர்கள் குடியிருக்கும் இடங்களைச் சுற்றி தோஷங்கள் அண்ட விடாமல் பாதுகாப்பது வாஸ்து பகவானின் வேலையாகும்.

பல லட்சங்கள் செலவு செய்து பெரிய பெரிய கட்டிடங்களும், அலுவலகங்களும், வீடுகளும், தொழிற்சாலைகளும் கட்டி குடியேறுகின்றனர். அங்கு குடியேறியபின் குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நஷ்டம் இப்படி எண்ணற்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் முறையாக வாஸ்து பார்த்துக் கட்டியிருக்க மாட்டார்கள். கட்டிய பின்னர் வாஸ்து பார்த்து திருத்தியமைக்க விரும்பினால், தேவையற்ற பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற வீண்விரயங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேலே புராணத்தில் சொல்லியுள்ள படி, வாலாஜாப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வாஸ்துபகவானை தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியிலும் இருபாதம் தென்மேற்கு பகுதியிலும் உள்ளபடியே அமைத்திருக்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

முறையான வாஸ்துவின் நன்மைகள் 

வாஸ்து முறையான கட்டிடத்தில் குடியிருப்பதால் முதலில் மனநிம்மதி, உடல் ஆரோக்கியம், நல்வழி, நல்லவர்கள் தொடர்பு, ஏமாறாமல் இருப்பது, ஏமாற்றாமல் இருப்பது, குடும்ப ஒற்றுமை, உறவினர்கள் உறவு, எதிரிகள் தாக்குதலில் நிவர்த்தி போன்ற சகல நன்மைகள் உருவாகும்.

மேலும் புதிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கட்ட இருப்பவர்களுக்கு, வாஸ்து பகவானிடம் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கல், மண், வாஸ்து யந்திரம் போன்றவைகள் மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வழங்கி வருகிறோம், வாஸ்து நாளான 24.11.2014 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் வாஸ்து பகவானுக்கு பூஜையும், வாஸ்து ஹோமமும் நடைபெற உள்ளது என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

தன்வந்திரி பீடத்தில் அஷ்டமி யாகத்துடன் 64 பைரவர் வழிபாடு...


கடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடுபேறாகிய முக்தி வேண்டும் என்று கடவுளை உருகி, உருகி நினைப்பதுண்டு. சில பக்தர்கள், ``எனக்கு இதை செய்து தா... உனக்கு நான் உண்டியலில் பணம் போட்டு விடுகிறேன்'' என்று பேரம் பேசுவதுண்டு.

இப்படி பேரம் பேசும் பக்தர்கள் ஒருநாள் கூட கடவுளுக்கு நன்றி சொல்லி இருக்க மாட்டார்கள். சில பக்தர்கள் இருக்கிறார்கள், உடனே பலன்களை வாரி, வாரி தந்து விட வேண்டும் என்று கடவுளிடம் கரம் கூப்பி கேட்பார்கள். அதாவது அவர்கள் உரிமையோடு கடவுளிடம் கேட்கிறார்களாம். அதெப்படி... கடவுள் கேட்ட உடன் கொடுத்து விடுவார் என்று நீங்கள் நினைக்கலாம்.

பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.

ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து கோடானு கோடி மக்களை இவர் காத்து வருகிறார். இதற்காக இவருக்கு திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் ``பைரவர் வழிபாடு கைமேல் பலன்'' என்ற பழமொழி ஏற்பட்டது.

``பைரவா....'' என்று மனதுக்குள் நினைத்த பாத்திரத்தில் அவர் நம்முன் வந்து நிற்பார். அவருக்கு நாம் பூஜை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். பைரவர் பற்றற்ற நிலையில் நிர்வாணமாக, நீல நிற உடலமைப்புடன் இருப்பவர்.

எனவே எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார்.


அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும்.

பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 வீதம் ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும்.

இது ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் சாம்பபூசனை விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

வளர்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது.

செழிக்கும். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.

அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

இவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவருக்கு தன்வந்திரி பீடத்தில் அஷ்ட பைரவருடன் மகா கால பைரவரும், சொர்ணாம்பிகையுடன் சொர்ண பைரவரையும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்து பிரதி அஷ்டமியில் பிரமாண்டமான முறையில் தச பைரவர் யாகமும், விசேஷ காலங்களில் அஷ்ட பைரவர், தச பைரவர், 64 பைரவர், 74 பைரவர் என்ற வகையில் தனித் தனியே ஹோமகுண்டள் அமைத்து உலக மக்களின் அனைத்துவித தேவைகளும் பூர்த்தியாக ப்ரார்த்தனை செய்து கொண்டு வருகிறார்.

அந்தவகையில் வருகிற 29ம் தேதி சனிக்கிழமை மைதுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்று பைரவர் அருள் பெற பிரார்த்திக்கின்றோம்.

Nellikani Yagam Part 1

Puspa Yagam at Danvatri Peedam 2014

Spl Vaasthu homam at Danvantri Peedam on Nov 24

Walajapet: A special Vaasthu homam will be conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has said.

A six-foot high idol of Vaasthu Bhagwan has been installed at Sri Danvantri Arogya Peedam by Sri Muralidhara Swamigal which is a rarity in the world.

Vaasthu Santhi homam and Nivarthi pooja will be conducted at 10 a.m. on Monday, November 24, 2014.

The bricks and various yantrams used during the homam would be presented as prasadam to devotees who take part in the homam. A number of people had benefited from these prasadams after Vaasthu homam was performed on earlier occasions.

Participation in the Vaasthu homam would help one get rid of various doshas regarding matrimonial disputes, family discord, financial problems and ill-effects due to the influence of the navagrahas, Sri Muralidhara Swamigal said.

Tuesday, November 18, 2014

நவம்பர் 24ல் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து தோஷம் நீக்கும் வாஸ்து ஹோமம்…

ஸ்வாமிகள் பூஜித்து வரும்
வாஸ்து பகவான்
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவானுக்கென்று ஒரு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றியும், வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம் தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் எனும் வகையில் ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் காலை 10.00 மணியளவில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி ஆசீர்வதித்து வருகிறார்.

இந்த பிரசாதங்களை பெற்ற எண்ணற்ற மக்கள் பயனடைந்து, மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லி அவர்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து வாஸ்து பகவானையும், இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து சுவாமிகளிடம் ஆசி பெற்று செல்கின்றனர்.

வாஸ்து பகவான் அமைப்பு
வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து நாள் வாஸ்து ஹோமம்
வருகிற 24ஆம் தேதி (24.11.2014) திங்கட்கிழமை அன்று கார்த்திகை மாத வாஸ்து என்பதால் சிறப்பு வாஸ்து ஹோமமும், வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று குடியிருக்கும் இடத்தில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கி வளம்பெற ப்ரார்த்திக்கின்றோம்.

வாஸ்து தோஷத்தால் ஏற்படும் தொல்லைகள்…
  • கணவன் மனைவிக்குள், சுற்றத்தாருக்குள், நண்பர்களிடத்தில், தொழில் செய்யும் இடத்தில், சக வியாபாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
  • பணப் பிரச்னை, பொருளாதார தடைகள், திருமணத் தடை, குழந்தையில்லாமை, ஆரோக்ய குறைவு, குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், தவறான பழக்க வழக்கங்கள், மன உளைச்சல்கள், நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் போன்ற எண்ணற்ற தோஷங்கள் ஏற்பட வழிவகை செய்யும்.·         

இத்தகைய தோஷங்களை கண்டறிந்து நீக்கவும், தடைகள் விலகவும் வழிவகை செய்யும் என்பதை மனதில் கொண்டு மேற்கண்ட வாஸ்து ஹோமம் நடைபெற உள்ளது.

மேலும் தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை-632513.
வேலூர் மாவட்டம்
தொலைபேசி : 04172-230033
செல் : 9443330203
Website : www.dhanvantripeedam.com, www.danvantripeedam.blogspot.in, www.danvantritemple.com, www.mahapeedam.com
e-Mail : danvantripeedam@gmail.com

Monday, November 17, 2014

நவம்பர் 28 முதல் தன்வந்திரி பீடத்தில் மகா மந்திர ப்ரதிஷ்டையுடன் தைலாபிஷேக திருவிழா…

தைலாபிஷேகத்தின் மகத்துவங்கள்…

ஸ்வாமிகள் தன்வந்திரி மூலவருக்கு
தைலாபிஷேகம் செய்யும் காட்சி 
தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 28ஆம் தேதி தன்வந்திரி மகா மந்திரங்களை கைப்பட எழுதி அனுப்பும் பக்தர்களின் அனைத்து விதமான ப்ரார்த்தனைகளும் நிறைவேறும் பொருட்டு 27 நட்சத்திர சாந்தி ஹோமம் செய்து, மகா மந்திர ப்ரதிஷ்டையை திருவிழாவாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை தைலாபிஷேகம் எனும் வைபவம் உலக மக்களின் உடற்பிணி உளப்பிணி நீங்க நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2014 நவம்பர் 28ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை வரை மூலவருக்கு தன்வந்திரி பீடத்தில் தைலாபிஷகம் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

இந்த வைபவத்தில் பங்கேற்பவர்களுக்கு சனி தசை, சனி புக்தி, ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்யம் பெற வழிவகை கிடைக்கும். மேலும் நவக்கிரஹங்களால் ஏற்படும் தடைகள் நீங்கி நன்மைகள் பெற வாய்ப்புகள் கிட்டும். மருத்துவ ரீதியான தோஷங்களும் நீங்க செய்யும். மேலும் பல நன்மைகள் கீழ்கண்டவாறு அமையும்.

நினைக்கின்ற காரியம் நிறைவேறும், குடும்பம் நலம் பெறும், ஆயுள் , புத்திர விருத்தி ஏற்படும், வாழ்க்கை சுகமாகவும் சுவையாகவும் அமையும், எட்டுவித செல்வம் கிடைக்கும், நோய்கள் நீங்கும், பாபங்கள் நீங்கும், உடல் நலம் பெறும், வாழ்வு இன்பமயமாகும், பயிர்கள் செழிக்கும், ராஜபோக வாழ்வு கிட்டும், வசீகரம் ஆகிய பலன் தரும், மற்றும் பயம் நீக்கவும் செய்கிறது , சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது. அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும். ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் கிடைக்க வழி செய்கிறது. செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதில் மக்னீசியம் இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
27 நட்சத்திர ஹோமத்துடன்
மகா மந்திர ப்ரதிஷ்டை
அதிகரிக்கும்

இத்தகைய சிறப்பு வாய்ந்த தைலாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருள்பெற வேண்டுகிறோம். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.


குறிப்பு : அபிஷேகத்தில் பங்கேற்பதற்கும், அபிஷேகம் செய்த தைலத்தை பெறுவதற்கும் விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

தன்வந்திரி பீடத்தில் 16.11.2014 அன்று புரோகிதர் நல ஹோமம் நடைபெற்ற காட்சிகள்...



16.11.2014 தன்வந்திரி பீடத்தில், புரோகிதர்களின்குடும்ப நலனுக்காக விசேஷ ஹோமங்கள் வாலாஜாபேட்டயை அடுத்த தன்வந்திரி பீடத்தில், தன்வந்திரசுவாமிக்கும், மூர்ததங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றது,.இந்த சிறப்பு பூஜையில் ஸ்ரீ முரளீதர சுவாமிகள் முன்னிலையில் தென் இந்திய புரோகிதர்கள் தலைமை சங்கம் கிளைச்சங்க நிர்வாகிகள் பலரும் குடும்பத்துடன் பங்கேற்கின்ர் இதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது

Sunday, November 16, 2014

15.11.2014 SWARNA BAIRAVAR HOMAM HELD

Sorna Akarshana Bairavar, Ashta Bairavar yaagams held, November 15, 2014 Sorna Akarshana Bairavar, Ashta Bairavar yaagams held.

Walajapet: Sri Sorna Akaarshana Bairavar and Sri Ashra Bairavar homams were conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on account of Theipirai Ashtami on November 14, 2014, Peedamfounder KayilaiGnanaguruDrSriMuralidharaSwamigalhassaid.OnFriday,November14,SornaBairavarhomamwasconductedtopropitiateGoddess Lakshmi, with a prosperity, from 10 a.m. to 12 noon.  In the evening, Ashta Bairavar and Kalabairavar homam were performed from 6 to 7 p.m. Worshipping Sorna Akarshana Bairavar during Rahu kaalam on Theipiravi Ashtami day, will ensure a prosperous life for Worship during these homams would help promote marital harmony, and increase benefits through trade, while opportunities will come to go abroad and increase global business, and rid one of evils like sins of the past.

Thursday, November 13, 2014

Kala Bhairava Jayanti 2014 Homam

Kala Bhairava Jayanti 2014 Homam. for Kala Bhairavar Jayantihii 2014) on 14th November 2014. 

Kaala Bhairava Jayanti 2014 or Kala bhairava Jayanti is on14thNovember 2014. Kalaashtami  is the birth date of Lord Kala Bairava (Kala Bhairava). Lord Kaala Bhairav is the fierce manifestation of Lord Shiva. ThetermKala means ‘Death’ and Bhairava means ‘Terrific’. Lord Kala Bhairav (Kala Bhairava) is also called Kshetra Palagar, the guardian deity of theabodeof Lord Shiva. He is also known as Dhandapani, the one whopunish sinners. Lord Kaala Bhairava rides a dog.Kala Bhairava Ashtami or Kala Bhairava Jayanti is specifically done for success, wealth,health and obstacle removal. Lord Bhairava himself has eightmanifestations i.e. Ashta Bhairava:Asithaanga Bhairava Ruru Bhairava Chanda BhairavaKrodha BhairavaUnmattha Bhairava Kapaala Bhairava Bheeshana Bhairava Samhaara BhairavaKala Bhairava is also considered as the Guru of the planetary deity Shani, planet Saturn. please conduct WWW.danvantripeedam@gmail.com dhanvantri Arogya peedam.

தேய்பிறை அஷ்டமியில், தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் , அஷ்டபைரவர் யாகங்கள்1 14.11.2014

.தேய்பிறை ஆகர்ஷணபைரவர்,அஷ்டபைரவர் யாகங்கள் 14.11.2014 வெள்ளி, கிழமை  தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளை வேண்டி ,காலை 10.மணி முதல் 12மணி வரை சொர்ண பைரவர் ஹோமமும் மாலை 6மணி முதல் 7 மணி வரை அஷ்டபைரவர் சகித, காலபைரவர் ஹோமம் நடைபபெறயுள்ளது. , செல்வத்துக்கு அதிபதியான மஹாவிஷ்ணு,மஹாலட்சுமி,குபேரன்., இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கொடுத்தவர் ஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். என்பது அறிந்ததே  தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில்ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும் மேலும் வழக்குகளில் வெற்றி பெறவும் தம்பதிகள் ஒற்றுமைக்கும் வெளிநாடு செல்வதற்கும் வியபாரம் தொழில் உத்தியோகம் மேம்படவும், செய்வினை , திருஷ்டி, மனதடைகள் நீங்கவும் ஐஸ்வர்யங்கள் பெறுக, மேற்கண்ட அஷ்டபைரவர் ஹோமம், சொர்ண பைரவர் யாகம் தன்வந்திரி பீடத்தில்  நடைபெறயுள்ளது.

Tuesday, November 11, 2014

Annabhishekam for Sri Maragatheswarar at Peedam

Published on : Sunday, November 09, 2014 12:14:02 

Annabhishekam for Sri Maragatheswarar at Peedam
A special annabhishekam was performed for Sri Maragatheswarar at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on November 6, 2014.
 
The annabhishekam was performed on account of Aippasi Pournami, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said.
 
A Rahu Kethu annabishekam was also conducted at Sri Danvantri Arogya Peedam on the occasion of Aippasi Pournami on November 6, 2014, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said.
 
Annabishekam was performed for Sri Maragathambikai Sametha Maragadeshwarar at the Peedam. The annabishekam was conducted at 1 p.m. on November 6.
 
Devotees also participated in the annadhanam at the end of the abhishekam.
 
Those willing to donate to the Peedam may please contact:
Sri Muralidhara Swamigal
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Kilpudupet
Walajapet 632513, Vellore District.
Phones: 91-4172-230033, 0-94433 30203
 
Payment can be made by way of cash/Demand Draft/money order (or) can be remitted in Savings Bank a/c No. 10917462439 with State Bank of India, Walajapet Branch (Tamil Nadu),
 
Branch Code 0775  IFSC: SBIN0000775 in favour of Sri Muralidhara Swamigal.
 
Those making payment should write to the Peedam giving all details of names, address, contact details, etc., or mail all the details to the ID given below.

Prathyankara Devi karikola bhavani at Rajni residence




Published on : Sunday, November 09, 2014 1:47:15 AM  Published by : admin
Prathyankara Devi karikola bhavani at Rajni residence
Special pooja was performed for the seven-foot idol of Aishwarya Prathyankara Devi which is to be installed shortly at Sri Danvantri Arogya Peedam, Walajapet, at the residence of actor Rajnikanth in Chennai recently. The idol is being taken round various parts of South India as part of the karikola bhavani programme.

The family of Rajnikanth offered prayers before the deity which would be installed later at the Peedam. They received the blessings of Prathyankara Devi.

The pooja at the residence of Rajnikanth was carried out under the guidance of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.