Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, May 21, 2013

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம்.

ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மர்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு 23.5.2013 காலை 10.00 மணிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள், சந்தனம் மற்றும் மூலிகை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனமும், விசேஷ அலங்காரத்துடன் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம மஹா ஹோமம் நடைபெற உள்ளது.

உலக நலன் கருதி நடைபெறும் ஹோமத்திலும், திருமஞ்சனத்திலும் கலந்து கொள்பவர்களுக்கு ருண, ரோக நிவர்த்தியும், சத்ரு தொல்லையும் நீங்கும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.


தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment