Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, March 25, 2016

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற 27.03.2016 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் ஷோடஷ கணபதி மஹாயாகம் ,ஷோடஷஅபிஷேகம், மற்றும் ஷோடஷ பூஜை நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற 27.03.2016 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மாபெரும் சோடஷ கணபதி யாகம்
16 வகையான ஹோம குண்டங்களை அமைத்து 16 சிவாச்சாரியார்கள் கொண்டு 16 தம்பதிகள் பங்கேற்கும் விதத்தில் 16 விதமான திரவியங்கள் மற்றும் அஷ்ட திரவியம் கொண்டும் மஹா ஹோமமும் மற்றும் 16, லிட்டர் பால் 16 லிட்டர் நல்லெண்ணெய்,  16 லிட்டர் தயிர்,16 லிட்டர் நெய், 16 லிட்டர் தேன், 16 இளநீர், 16 லிட்டர்,கரும்பு சாறு, 16 லிட்டர் பன்னீர், 16 எலுமிச்சை 16 வகையான பழச்சாறுகள்.16kg சர்க்கரை, 16 kg,கஸ்தூரிமஞ்சள், 16kg மஞ்சள்தூள், 16kg சந்தனம்,16kg குங்குமம், 16kg விபூதி, என 16 வகையான  பொருட்களை கொண்டு  ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு ஷோடஷ அபிஷேகமும் நடைபெறுகிறது. சிறந்த வேத விற்பனர்களை கொண்டு நடைபெற உள்ளது. கல்வி பட்டம், பதவி, திருமணம், வாரிசு, பதவி உயர்வு சகல வரம் அதிசீக்கிரத்தில் கைகூடும்
அஷ்டலஷ்மி தேவியரின் அஷ்டலஷ்மி கடாஷம் ஆக்கூடும். .வீட்டில், தொழில்,பதவி இம்மூன்று இடங்களிலும் அஷ்டலஷ்மி தேவியின்கடாஷம் நிரந்தரமாக வாசம்.
.பலதலைமுறைகளாக பல ஆண்டுகளாக குலதெய்வத்துணையுடைய கடாஷத்தில்தோஷங்கள் நீங்கி குல தேவதை உங்கள் இருப்பிடத்தில் கருணாகடாஷம்உண்டாகும்..உடல்நலம், குழந்தைகள் ஆரோக்கியம்  உண்டாகும்.இப்பூஜையினால் அதிசீக்கிரத்தில் சொந்தஇல்லம்,அதிசீக்கிரத்தில்
கைகூடும்.உங்கள் இல்லத்தில் சுபதேவதைகள் வாசம் செய்யும்.
தங்களின் மற்றும் வீட்டில் உள்ளவர்களுடைய உயர் பட்டப்படிப்பும் வாய்ப்பும்
வெற்றியும் கைகூடும்.இந்தாண்டில் உயர் பதவி ஜெயமாகும்.
கணவன், மனைவி ஒற்றுமை நிலவும் கணவருக்கோ, மனைவிக்கோ,காலசர்ப தோஷம் ஸ்ரீ தீர்க்கம் தோஷம் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் இராகு, கேது,சனி தோஷம் அகலும். பதவிகளிலும் பிரகாசமாகஇருந்தாலும்வீட்டிலும்இல்வாழ்க்கையிலும்தொடரகூடிய இன்னல்கள் இப்பூஜையினால் ஒருநிரந்தர பாதுகாப்பு உண்டாகும்.
.உடன்பிறப்புகள் பல ஆண்டாக வறுமையிலும் முன்னேற்றங்கள்
தடைப்பட்டுள்ளது.இப்பூஜையினால் அனைத்தும் அகலும் இத்துணை
ஆண்டுகள் பட்ட வனவாசம்  அகலும்.வேற்றுமையும் அகலும், கருத்துவேறுபாடுகள் அகலும்.சண்டைகள் அகலும்.
தங்களின் மகன்,மகள் வாழ்க்கை பிரச்சனைகள் மற்றும் பேரன்,பேத்தி,
படிப்பு விஷயங்கள் வாழ்க்கை பிரச்சினைகள் உள்ள சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல்ல வாழ்க்கை தரம் பெறுவார்கள்.
வீட்டில், நிறுவனத்தில், அலுவலகங்களின், இத்துனை காலம் ஆட்டிபடைத்த கெட்ட நேரங்கள் அகன்று வாஸ்து தோஷங்கள் அகன்று
சுபிஷம் உண்டாகும்.அக்கம் பக்கம் பகைகள் செய்வினை தொல்லை, தூக்கமில்லாமல், மனஉளைச்சல், இப்பெறும் துயர்கள் அனைத்தும் இப்பூஜையினால் துக்கங்கள்அகன்று அம்பாள் நிரந்தர பாதுகாப்பு தருவாள்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 230033, செல் 9443330203

Sunday, March 20, 2016

மார்ச் 23ல் தன்வந்திரி பீடத்தில் யந்திர ப்ரதிஷ்டை

நவாக்ஷரி சோடஷாக்ஷரி யந்திரங்கள் ப்ரதிஷ்டை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 23.03.2016 புதன் கிழமை காலை 4.30 to 6.00 மணிக்கு பக்தர்கள் நலன் கருதியும் சகலவிதமான காரியங்கள் ஜெயம் பெறவும் இயற்கை வளம்பெறவும் விவசாயிகள் நலம் பெறவும் பொதுமக்கள் அனைத்தும் பெற்று நல்வாழ்க்கை வாழவும் பலதரப்பட்ட நோய்கள் அகலவும் மேற்கண்ட யந்திரங்களை வைத்து கடந்த ஒரு மாத காலமாக சிறப்பு ஹோமங்களும்மந்திர உச்சாடன்ங்கள் செய்து வருகிற பங்குனி உத்திரத்தில் யாக சாலைகள் அமைத்து யாகங்கள் செய்து  தன்வந்திரி பீடத்தில்உள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்தினி மற்றும் ஸ்ரீ ஆரோக்கியலட்சுமி சன்னதியில் யந்திர ப்ரதிஷ்டை நடைபெறுகிறது...இதற்கான பூர்வாங்க பூஜைகள் 22.03.2016 செவ்வாயகிழமைமாலை 6.00 மணியளவில் துவங்கஉள்ளது.ப்ரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு கோபூஜையும், சுமங்கலி பூஜையும்முனீஸ்வர பூஜையும் நவகன்னி பூஜையும் நடைபெறுகிறது. புதன் மாலை சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.. இந்த தகவலை டாக்டர் கயிலைஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு’

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கியபீடம்,
அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டை,

வாலாஜாபேட்டை. 632513

Thursday, March 17, 2016

27.03.2016 தன்வந்திரிபீடத்தில் பெண்கள் திருமணத் தடை நீங்கும் சுயம்வர கலா பார்வதி யாகம் காலை 10.00 மணியளவில் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 27.03.2016 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சிறந்த வேத விற்பனர்களை கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம்  நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது.
இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.
மேலும் இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்படும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆண்களுக்கு திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம், மார்ச் 20.03.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 20.03.2016. ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. மேலும் பீடத்தில் சென்ற 12 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 3000க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்  என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம்.

தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203