Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, October 24, 2015

நன்றி தினஇதழ் 24.10.2015


27.10.2015 ஸ்ரீ மகாலட்சுமி யாகமும் 108 சுமங்கலி பூஜையும் 1008 சுமங்கலிக்ளுக்கு மாங்கல்ய சரடும் வழங்குதல்

வேலூர். மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கயிலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் ப்ரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ தன்வந்திரி மற்றும் இதர 73 பரிவார தெய்வங்களுக்கும் வருகிற 29.11.2015 அன்று நடைபெற உள்ள 2வது மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய் கிழமை 27.10.2015 ஐப்பசி பௌர்ணமி  தினத்தில் காலை 10.00 அளவில்  ஸ்ரீ மகா லட்சுமி யாகமும் 108 சுமங்கலிகள்  பங்கேற்கும் சுமங்கலி பூஜையும் 1008  சுமங்கலிகளுக்கு மாங்கல்ய சரடு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இக்கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவும், பங்கேற்கும் அனைவரும் சகலவிதமான சௌபாக்கியங்களையும், நல்ல ஆரோக்கியமும், ஐஸ்வரியங்களையும் பெற இந்த சுமங்கலி பூஜை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் சுமங்கலிகள் அனைவருக்கும் ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி, ஸ்ரீ மரகதாம்பிகை, ஸ்ரீ காயத்திரி தேவி, ஸ்ரீ மகாமேரு, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சரஸ்வதி,  ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ மகிஷாசுரமர்தினி, ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா, சன்னதிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட மாங்கல்ய சரடு மற்றும் ஸ்ரீ மகா லட்சுமி யாகத்தில் சௌபாக்கிய பொருட்கள் தாம்பூலத்துடன் இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்வேலூர். மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கயிலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் ப்ரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ தன்வந்திரி மற்றும் இதர 73 பரிவார தெய்வங்களுக்கும் வருகிற 29.11.2015 அன்று நடைபெற உள்ள 2வது மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய் கிழமை 27.10.2015 ஐப்பசி பௌர்ணமி  தினத்தில் காலை 10.00 அளவில்  ஸ்ரீ மகா லட்சுமி யாகமும் 108 சுமங்கலிகள்  பங்கேற்கும் சுமங்கலி பூஜையும் 1008  சுமங்கலிகளுக்கு மாங்கல்ய சரடு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இக்கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவும், பங்கேற்கும் அனைவரும் சகலவிதமான சௌபாக்கியங்களையும், நல்ல ஆரோக்கியமும், ஐஸ்வரியங்களையும் பெற இந்த சுமங்கலி பூஜை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் சுமங்கலிகள் அனைவருக்கும் ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி, ஸ்ரீ மரகதாம்பிகை, ஸ்ரீ காயத்திரி தேவி, ஸ்ரீ மகாமேரு, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சரஸ்வதி,  ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ மகிஷாசுரமர்தினி, ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா, சன்னதிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட மாங்கல்ய சரடு மற்றும் ஸ்ரீ மகா லட்சுமி யாகத்தில் சௌபாக்கிய பொருட்கள் தாம்பூலத்துடன் இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்

Thanks to Balajothidam30.10.2015 Vol 31 Issue 44


Thanks to Malaimalar 23.10.2015


Thursday, October 22, 2015

தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற ஆயுதபூஜையின் சிறப்பு காட்சிகள்....






தன்வந்திரி பீடத்தின் இரண்டாவது மஹா கும்பாபிஷேக வைபவத்தை முன்னிட்டு பந்தக்கால் பூஜை முகூர்த்தம் அக்டோபர் 22ல் சிறப்பாக நடைபெற்றது…







தன்வந்திரி பீடத்தின் இரண்டாவது மஹா கும்பாபிஷேக வைபவத்தை முன்னிட்டு  பந்தக்கால் பூஜை முகூர்த்தம் அக்டோபர் 22ல் சிறப்பாக நடைபெற்றது…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது அன்னைக்குக் கொடுத்த சத்தியத்தின் பேரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 2வது மஹா கும்பாபிஷேகம் வருகிற 25.11.2015 புதன்கிழமை பௌர்ணமி முதல் 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.

இந்த கும்பாபிஷேக வைபவத்தில் ஷண்மத பீடமாக உள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுடன் 73 திருச்சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலித்து வரும் தெய்வங்களுக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணி முதல் காலை 9.45 மணிக்குள் ஒரே நேரத்தில் குடமுழக்கு விழா நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு ஆரம்பகால முகூர்த்தமாக 22.10.2015 வியாழக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து 11.00 மணிக்குள்  பந்தக்கால் முகூர்த்தமானது திருவலம், தவத்திரு ஸ்ரீ சாந்தா ஸ்வாமிகள், சங்கரர் குருஜி, இரத்தினகிரி கோவில் மேலாளர் சிவனாரமுது, முருகையா IG, பத்திர பதிவுத்துறை, திருவள்ளூர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் B.போஸ், துர்கா பவன் உரிமையாளர் S.K.உதயசங்கர், திரைப்பட நடிகர் வையாபுரி, மலேசியா தொழிலதிபர்கள் வடிவேலு, பன்னீர்செல்வம், சுதாகர், சென்னை தொழிலதிபர் பாலமுருகன், கயிலை தங்கராஜ், சென்னை ஸ்கைலிப்ட் ராஜேந்திரன், மாந்தாங்கல் பச்சையப்பன், சென்னை டாக்டர் ரங்கராஜ், ஆடிட்டர் நளினி பத்பநாபன் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்திற்கான பந்தக்கால் விழா இனிதே நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

மேலும் தொடர்புக்கு…
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம்.  தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Email : danvantripeedam@gmail.com
www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in

Sunday, October 4, 2015

Vallalar Jayanthi 05.10.2015

Vallalar birth star celebrations
On account of the avathara (birth) day of Ramalinga Adigalar, known in religious circles as Vallalar for his boundless love for all living and non-living beings, there would be special abhishekam onMonday October 5th 2015, for the idol installed at the Danvantri Arogya Peedam at Walajapet, near Vellore.
Purattasi Chithirai is the day the earth was blessed with the birth of guru Vallalar. He lived a life of piety and love and gave such soul-saving slogans like ‘Jeevakarunyame Motcha Veettin Thiravukol’. His outpourings, rich in literary and religious value, called ‘Thiruvarutpa’, are the essence of his philosophy.
According to a note from the Arogya peedam, the special abhishekam for Vallalar, which begins at 10 a.m., would be followed by guru homam. There would also be annadhanam at 1 p.m. in memory of the saint who said he wilts every time he sees the wilting paddy or a starving human being.
Says Muralidhara Swamigal, the founder of the peedam, “All guru devatas like Shirdi Sai Baba, Vallalar, Chandrasekharendra Saraswathi Swamigal of Kanchi Kamakoti Peetam, guru Raghavendra, Medha Dakshinamurthy and Athiri Padham are installed under one roof at our peedam. Those who participate in the Vallalar jayanti will get the blessings of all the gurus.”
For further details regarding participation in homams, pooja and for contributions, please contact 04172230033


தன்வந்திரி பீடத்தில் 1,25,000 ஜபத்துடன் மகா காளி யாகம்

தன்வந்திரி பீடத்தில் 1,25,000 ஜபத்துடன் மகா காளி யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 10ம் தேதி புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு மாலை 5.00 மணிமுதல் 12ம் தேதி பகல் 2.00 மணி வரை 1,25,000 ஜபத்துடன் மகா காளி யாகம் நடைபெற நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தில் செவ்வரளி பூ,  தாமரை பூ, நாயுருவி, வெண்கடுகு, கடுகு, மிளகு போன்ற விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளது. மேலும் பூசணிக்காய், மாதுளம் பழம், இலுப்பை எண்ணெய், முந்திரி, பேரீச்சை போன்ற பல்வேறு காய்கறிகள், பழங்கள் மற்றும் காளிக்கே உரிய பொருட்களை கொண்டு இந்த ஹோமம் நடைபெற உள்ளது.

இந்த

ஹோமத்தில்கலந்துகொள்வதினால துஷ்ட சக்திகள் அகலவும்,கலைத்துறையில் சிறந்து விளங்கவும்கடன் தொல்லைகள் நீங்கவும்,வியாபார மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும்தடைப்பட்டதிருமணம் நடைபெறவும்குழந்தை பாக்கியம் பெறவும்கல்வியில்மேன்மை அடையவும்சொந்த வீடூவாசல்நன்மக்கள் அமையவும்இந்த மாபெரும் மகா காளி யாகத்தை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தஉள்ளார்கள்.

மேலும் இந்த யாகமானது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் திரு.யுவராஜ் அவர்கள் உதவியுடன் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு காளி தேவியின் அருளை பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா,
கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
 தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203