Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, May 24, 2013

108 சுமங்கலி பூஜை சிறப்பாக நடைபெற்றது


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
108 சுமங்கலி பூஜை சிறப்பாக நடைபெற்றது
ஸ்வாமிகள் சௌபாக்ய பொருட்கள் வழங்கியபோது

சௌபாக்ய பொருட்கள் 












ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24.05.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சுமங்கலி பூஜையானது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் 108 சுமங்கலிகள் பங்கேற்று சிறப்பித்தனர். தன்வந்திரி குடும்பத்தினர் இவர்களுடைய பாதங்களில் மஞ்சள் குங்குமம் இட்டும், ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் இலவச புடவை மற்றும் சௌபாக்ய பொருட்களும் வழங்கப்பட்டது. சுமங்கலிகள் அனைவரும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளையும், ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்று மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment