Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, May 1, 2013

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள 65 பரிவார தெய்வங்கள்

அன்னமளிக்கும் அன்னபூரணி

ஆரோக்யம் அருளும் ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி

கிரியா யோகி மஹா அவதார் பாபா

தவப்பயன் தரும் தத்தாத்ரேயர்

மேன்மை தரும் மேதா தட்சணாமூர்த்தி

பிணி தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி

காக்கும் கடவுள் ஸ்ரீ தன்வந்திரி


வேத மாதா ஸ்ரீ காயத்ரி தேவி


சஞ்சலம் போக்கும் சஞ்சீவி ராயர்

ஞானமளிக்கும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்


கவலைகள் போக்கிடும் காலச்சக்கரம்


வாழ்வுதரும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஷ்வரி


மீனாட்சி மைந்தன் ஸ்ரீ குழந்தையானந்த மஹா ஸ்வாமிகள்

நாளும் நன்மை தரும் 468 சித்தர்கள்

காணாமல் போனதை கண்டுபிடிக்கும் காவல் தெய்வம் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர்

மங்களம் தரும் மஹாமேரு

மனதைக் கவரும் ஸ்ரீ மகாவீரர்

அன்பே சிவம் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர்

முக்தி தரும் ஸ்ரீ முனீஸ்வரர்

காலமெல்லாம் காக்கும் கார்த்திகை குமரன்

கஷ்டம் தீர்க்கும் அஷ்டநாக கருடன்

நன்மை தரும் நவ கன்னிகைகள்

நவரசம் பொங்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்


பித்ரு தோஷம் நீக்கும் ஸ்ரீ பாதம்

அல்லல் போக்கும் அத்ரிபாதம்

கெட்டவை நீக்கும் ஸ்ரீ கஜலட்சுமி

புத்தி அருளும் புத்தர்

ரணங்கள் போக்கும் ஸ்ரீ ராகவேந்திரர்

சங்கடம் தீர்க்கும் ராகு, கேது

பதவி தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்

இரட்சித்து காக்கும் பகவான் ரமணர்

வாக்கு அளிக்கும் ஸ்ரீ வாணி சரஸ்வதி

சொர்ணம் அளிக்கும் சொர்ணபைரவர்

சங்கடம் தீர்க்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சூட்சுமமான ஸ்ரீ சூர்யபாபா

ஷேமங்கள் நல்கும் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

வல்லமை தரும் ஸ்ரீ வள்ளலார்

வளமை தரும் வாஸ்து பகவான்

வேதத்தின் நாதம் ஸ்ரீ வேதாந்த தேசிகர்

வினைத் தீர்க்கும் ஸ்ரீ விநாயகர்

No comments:

Post a Comment