Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, May 10, 2013

திருமதி. ராஜலட்சுமி, வேலூர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் அவர்கள் வருகை


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு
திருமதி. ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அவர்கள் வருகை

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு 9.05.2013 வியாழக்கிழமை அன்று திருமதி. ராஜலட்சுமி, வேலூர் மாவட்ட சிறப்பு பெண்கள் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அவர்கள் வருகை தந்து, அமாவாசை தினத்தையொட்டி நடைபெற்ற ராகு,கேது ப்ரீத்தி ஹோமத்துடன், சூலினி துர்கா ஹோமத்திலும் பங்கேற்றார். ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் சிறப்பு பிரார்த்தனையுடன், பீடத்தில் அமைந்துள்ள இதர 65 பரிவார தெய்வங்களையும் வழிபட்டார். பின்னர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்று மனம் மகிழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து பீடத்தில் நடைபெற்று வரும் இலவச யோகா பயிற்சியை பார்வையிட்டு பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment