Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 16, 2013

ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினரின் திருமண அழைப்பிதழ்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர், எங்களது குரு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் இரண்டாவது மகள் திருமண வைபவத்திற்கும், இதற்கு முன்னதாக நடைபெறும் ஸ்ரீ தன்வந்திரி திருக்கல்யாண வைபத்திற்கும் அனைத்து அன்பர்களையும், தங்கள் சுற்றத்தார்களையும் தன்வந்திரி குடும்பத்தினர் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம். மேலும அனைவரும் வந்திருந்து மணமக்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.




No comments:

Post a Comment