Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, May 19, 2013

ஆண்களுக்கு திருமணத்தடை நீங்க ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.


ஆண்களுக்கு திருமணத்தடை நீங்க

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

சிறப்பு யாகம் நடைபெற்றது.


கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற்றபோது.


கந்தர்வ ராஜ ஹோமத்தில்
கலந்துகொண்ட பக்தர்கள்.

கந்தர்வ ராஜ ஹோமத்தில் கலந்துகொண்ட
பக்தர்களுக்கு கலசாபிஷேகம் செய்தபோது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 19.5.2013. ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து பகல் 2.00 மணி வரை கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் ஆந்திரா, கர்நாடகா, புதுவை மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து 20 வயது முதல் 52 வயது வரை உள்ள ஆண்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின் கலசாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரசாதம் கொடுக்கப்பட்டு, சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

மேலும் உலக நலன் கருதி வாசவி ஜெயந்தியான 20.5.2013 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் சிறப்பு கூட்டுப்பிரார்த்தனையும், சிறப்பு அன்னதானமும் நடைபெறும் என்றும், இதில் கலந்துகொள்பவர்களுக்கு பொன், புகழ், கல்வி உள்ளிட்ட சம்பத்துகள் அனைத்தும் கிடைக்குமென்றும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.



தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment