Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, May 1, 2013



ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

48 நாட்களுக்கான ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம்
இனிதே ஆரம்பமானது.



வாலாஜாபேட்டை, மே 01, 2013

உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மே 01, 2013 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் (லட்ச ஜப லட்ச ஹோமம்) சிறந்த வேதவிற்பன்னர்களைக் கொண்டு இனிதே ஆரம்பமானது. ஆரம்பமான முதல் நாளே அநேக பக்தர்கள் ஹோமத்தில் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர். அதன்பின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்று மகிழ்ந்தனர்.

மேலும் நடைபெற இருக்கிற 47 நாட்களுக்கான ஸ்ரீ மகாலட்சுமி ஹோமங்களில் பங்குகொண்டு அனைவரும் சகல ஐஸ்வர்யங்களையும் பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment