Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, May 11, 2013

கல்லால், வேலூர் மாவட்ட துணை ஆட்சியர்
திரு.தங்க நடராஜன் அவர்கள்


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு
உதவி துணை ஆட்சியர் வருகை…

வாலாஜாபேட்டை, மே 11, 2013

கல்லால், வேலூர் மாவட்ட துணை ஆட்சியர் திரு.தங்க நடராஜன் அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானை ப்ரார்த்தனை செய்தார். பின்னர் பீடத்தில் அமைந்திருக்கும் 65 பரிவார தெய்வங்களையும் வழிபட்டார். மேலும் பீடத்தில் நடைபெற்று வரும் இலவச யோக பயிற்சி மையத்தை பார்வையிட்டார். பின்னர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளைப் பெற்று மனம் மகிழ்ந்தார்.

No comments:

Post a Comment