தன்வந்திரி
பீடத்தில்
யக்ஞ
உற்சவம் (யாக பெருவிழா)
புனித
மாதமான ஆடி மாதத்தை முன்னிட்டு, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, யக்ஞ
உற்சவம் (யாக பெருவிழா) 04.07.2018 புதன்கிழமை
முதல்
31.07.2018 செவ்வாய்கிழமை
வரை
நடைபெறுகிறது.
04.07.2018 புதன்கிழமை –
ஷஷ்டியை முன்னிட்டு “சத்ரு
ஸம்ஹார சுப்ரமண்ய ஹோமம்”.
06.07.2018 வெள்ளிக்கிழமை
– தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு “ஸ்ரீ மஹா கணபதி யாகம், சத்ரு சம்ஹார ஷண்முகர் ஹோமம், அஸ்வாரூட பார்வதி யாகம், ஸ்ரீ வாராஹி ஹோமம்,
ஸ்ரீ சரப ஹோமம்,
ஸ்ரீ சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீ பகளாமுகி ஹோமம்,
ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம்,
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம், ஸ்ரீ காலபைரவர் ஹோமம் மற்றும் அஷ்ட ப்ரத்யங்கிரா தேவி மூல மந்திர ஜப மஹா யாகம்”.
07.07.2018 சனிக்கிழமை –
சனி சாந்தி மற்றும் ஆயுஷ்ய ஹோமம்.
08.07.2018 ஞாயிற்றுக்கிழமை – தச மஹாவித்யா ஜப
ஹோமம்.
09.07.2018 திங்கள்கிழமை –
ஏகாதசியை முன்னிட்டு தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகத்துடன்
சர்வ பாப தோஷ சாப நிவர்த்தி பரிஹார சாந்தி ஹோமம்.
10.07.2018 செவ்வாய்கிழமை
– மங்கள கௌரி ஹோமம்.
11.07.2017 புதன்கிழமை – கார்த்தவீர்யார்ஜுனர்
ஹோமம்.
11.07.2018 புதன்கிழமை மற்றும் 12.07.2018 வியாழக்கிழமை – (இன்னல்கள் தீர இருபத்தோரு ஹோமங்கள்)
ஸ்ரீ தரணி ஹோமம், ஸ்ரீ நீலா சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ கருட பஞ்சாக்ஷரி ஹோமம், ஸ்ரீ
தக்ஷிண காளி ஹோமம், ஸ்ரீ ஆஞ்சனேய ஹோமம், ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி ஹோமம், ஸ்ரீ
மஹா சாஸ்தா ஹோமம், பாசுபதாஸ்தர ஹோமம், வஸீதாரா மஹாலக்ஷ்மி ஹோமம், காயத்ரீ ஹோமம், ஸ்ரீ வராஹி பிரயோக ஹோமம், பூர்ண புஷ்கலா ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ குபேர ஹோமம், ஸ்ரீ சக்தி ஹோமம், ஸ்ரீ வடுக பைரவ ஹோமம், ஸ்ரீ காமாக்யா மஹா ஹோமம், மகாலட்சுமி ஹோமம், அஸ்வாரூட ஹோமம், ஸ்ரீ பாலமுருகன் ஹோமம் .
12.07.2018 வியாழக்கிழமை –
அமாவையை முன்னிட்டு நிகும்பலா யாகம்.
15.07.2018 ஞாயிற்றுக்கிழமை – 27
நக்ஷத்திர காயத்ரி ஹோமங்கள்.
18.07.2018 புதன்கிழமை –
ஷஷ்டியை
முன்னிட்டு “சத்ரு ஸம்ஹார கார்த்திகேய
ஹோமம்”.
19.07.2018 வியாழக்கிழமை –
மஹா சுதர்சன ஹோமத்துடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு
கோடி தன்வந்திரி மூல மந்திர ஜப ஹோமம் ஆரம்பம்.
20.07.2018 வெள்ளிக்கிழமை - மங்கள சண்டி யாகம், கோ பூஜையுடன் கோ மஹாலக்ஷ்மி ஹோமம், காமதேனு ஹோமம்.
22.07.2018 ஞாயிற்றுக்கிழமை – (24 மணி நேரம் 27 யாகம்) ஸ்ரீ
காரிய சித்தி கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், ஸ்ரீ சந்தான பரமேஸ்வர ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சூலினி
துர்கா ஹோமம், மஹாபைரவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலா சரஸ்வதி ஹோமம், தன்வந்திரி
ஹோமம், ஸ்ரீ மகா குபேர லட்சுமி ஹோமம்,
லட்சுமி ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், ஸ்ரீ காயத்ரி ஹோமம், திருஷ்டி
துர்கா ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம்,
நவக்கிரக ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ ஹோமம், கேது ப்ரீத்தி ஹோமம், சுதர்சன
ஹோமம், செவ்வாய் கிரக பிரீத்தி ஹோமம், 27 நட்சத்திர சாந்தி ஹோமம், உமா மகேஸ்வரி ஹோமம், சனி
சாந்தி ஹோமம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ
கார்த்தவீர்யார்ஜீனர் ஹோமம்.
23.07.2018 திங்கள்கிழமை –
ஏகாதசியை முன்னிட்டு தன்வந்திரி மூலவருக்கு
நெல்லிப்பொடி அபிஷேகத்துடன் மஹா சுதர்சன ஹோமம்.
25.07.2018 புதன்கிழமை – ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வர்ருக்கு
108 சங்கபிஷேகம்.
27.07.2018 வெள்ளிக்கிழமை
– வாஸ்து ஹோமம், சுயம்வர கலாபார்வதி
யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம்.
28.07.2018 சனிக்கிழமை – திருவோண ஹோமம், விநாயக தன்வந்திரி தைலாபிஷேகம்.
31.07.2018 செவ்வாய்கிழமை – சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கடஹர
கணபதி ஹோமம்.
நேரம் அறிந்துகொள்ள விரும்பும் நபர்கள் கீழ்கண்ட
தொலைபேசியில் தொடர்புகொள்ளவும். யாகத்தில் பங்கேற்க
விரும்புபவர்கள் மூலிகைகள், அபிஷேக திரவியங்கள்,
நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம்,
அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை,
பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில்
பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment