Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, October 31, 2014

தன்வந்திரி பகவானுக்குபுஷ்ப யாகம்!

தன்வந்திரி பகவானுக்குபுஷ்ப யாகம்!

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆயிரம் கிலோ புஷ்பங்களால் தன்வந்திரி பகவானுக்கும் ஆரோக்யலட்சுமிக்கும் புஷ்ப யாகம் நடைப்பெற்றது.

ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் (31.10.2014) உலக மக்களின் பல்வேறு விதமான உடல் ரீதியான நோய்கள் மற்றும் மன ரீதியான நோய்கள் நீங்கவும் மகிழ்ச்சி கிடைக்கவும் ஐஸ்வர்யம் பெருகவும் நடைபெற்றது, இதில் ரோஜா, மல்லிகை, சாமந்தி, அலரி போன்ற பல வகையான புஷ்பங்களால் தன்வந்திரிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பகவானைத் தினமும் பக்தியுடன் பூஜிக்கும் அனுபவத்திற்கு இணையான அனுபவம் வேறு எதுவுமில்லை.
இப்பிறவியில் மட்டுமல்ல; இதற்கு முன் நாம் எடுத்துள்ள பல பிறவிகளில் செய்துள்ள பாவங்களையும், அத்தகைய பாவங்களினால் ஏற்படும் தோஷங்களையும்,  தோஷங்களினால் ஏற்படும் துன்பங்களையும் போக்குகிறது, தினமும் நாம் பகவானைப் பூஜிப்பதால் ஏற்படும் புண்ணிய பலன்!

எம்பெருமானை நம் குழந்தை போல் பிரேமையுடன் பூஜிக்கவேண்டும் என மகத்தான வைணவ மகாபுருஷரான ஸ்ரீமத் ராமானுஜர் அருளியுள்ளார். அதாவது, நம் குழந்தை மீது  நாம் எத்தகைய பிரேமையையும், பாசத்தையும் வைத்திருக்கிறோமோ, அதே பாசத்தையும் பிரேமையையும் நாம் ஆராதிக்கும் பெருமானிடம் வைக்கவேண்டும்  என்பது  பொருள்.

அவரவர் மனோபாவத்திற்கு ஏற்ப, பகவானை ஆராதித்து, அந்த ஆனந்தத்தை நாம் அனுபவிக்கவேண்டும். சிலர் எம்பெருமானின் திருமேனி விக்கிரகத்திற்கு உயர்ந்த  ஆடைகளை அணிவித்து ஆனந்தப்படுவார்கள். வேறு சிலர், உயர்ந்த ஆபரணங்களை அணிவித்து அவனது அழகு திருக்கோலத்தைத் தரிசித்து மகிழ்வர். வேறு சிலர்,  பகவானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து ஆனந்தப்படுவதுண்டு. நறுமணம் கொண்ட அழகான தூய மலர்கள் நம் பாரத புண்ணியபூமியில் ஏராளமாகப் பூக்கின்றன. அவை  அனைத்தும் இறைவனின் நந்தவனமாகிய இப்பூமியில் மலர்கின்றவையே!

இத்தகைய மலர்களை மாலையாகத் தொடுத்து பகவானுக்கு அணிவித்து அவனது பேரழகைத் தரிசித்து ஆனந்திப்பது, அம்மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பது ஆகியவை  பக்தர்கள் யுகம் யுகமாகச் செய்து மகிழும் புஷ்ப கைங்கர்யமாகும்.

புஷ்ப கைங்கர்யம் செய்து மகிழ்ந்த மகான்கள்!
திருமலை திருவேங்கடவன் திருச்சந்நிதியில் ஸ்ரீஅனந்தாழ்வான் என்ற தன்னிகரற்ற பாகவதோத்தமர், திருமலையில் நந்தவனத்தை ஏற்படுத்தி, தன் மனைவியுடன் அந்த நந்தவனத்தைப் பராமரித்து, அதில் பூக்கும்  உயர்ந்த ஜாதி மலர்களை மாலைகளாகத் தொடுத்து திருவேங்கடத்து இன்னமுதனுக்குச் சாற்றி, அந்த அழகுத் திருக்கோலத்தைத் தரிசித்து பரமானந்தப்படுவது அவரது  வழக்கம். புஷ்ப கைங்கர்யம்.

இதேபோன்று திருவரங்க திருத்தலத்தில் விப்ரநாராயணர் என்னும் பரமபக்தர் நந்தவனம் அமைத்து திருவரங்கப் பெருமானுக்குத் தினமும் மலர்மாலை தொடுத்துக்  கொடுக்கும் அரும்தொண்டினைத் தன் வாழ்நாள் முழுவதும் செய்து மகிழந்தவர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள், தினமும் மலர் மாலை தொடுத்து, அதனை மானசீகமாக அரங்கனுக்குச் சாற்றி மகிழ்வது வழக்கம்.

இவ்விதம் அழகிய மணவாளனுக்குத் தான் தொடுத்த மலர் மாலையைச் சாற்றுவதற்குமுன், அந்த மலர்மாலையுடன் எப்படி அரங்கன் பிரகாசிப்பான் என்று கற்பனை  செய்து பார்ப்பதற்காக, அந்த மாலையைத் தானே அணிந்துகொண்டு நிலைக்கண்ணாடி முன்பு நின்று, தன்னைத்தானே பார்த்து ஆண்டாள் மகிழ்வாள்!

இதேபோன்று ஸ்ரீ வியாக்ரபாத முனிவர், மலர்கள் மலர்வதற்கு முன்பே பறித்து, அவற்றைக் கொண்டு இறைவனைப் பூஜிப்பது வழக்கம். சூரிய உதயத்தில் மலர்கள் மலர்ந்தவுடன்,  அவற்றிலுள்ள தேனைப் பருகுவதற்காக வண்டுகள் பூக்களை மொய்ப்பதுண்டு. இதனால் அம்மலர்களின் தூய்மை, வண்டுகளின் எச்சில் பட்டு, போய்விடுமே என்று     எண்ணிய ஸ்ரீவியாக்ரபாத முனிவர் இரவிலேயே மரங்களின் மீது ஏறி புஷ்பங்களைப் பறித்து விடுவார்.

இவ்விதம் உயர்ந்த ஜாதி    மலர்களைக் கொண்டு பகவானைப் பூஜிக்கும் முறையை பெரிய அளவில் செய்வதற்கு புஷ்ப யாகம் என்று  பெயர். இத்தகைய புஷ்ப யாகம்  திருப்பதி-திருமலை ஏழுமலையானின் திருச்சந்நிதியில் புஷ்ப யாக உற்சவமாக மிகவும் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் ஆசை ஒரு பக்கம்  இருக்க, வருடத்தில் ஒருநாள் புஷ்ப யாகம் செய்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.

புஷ்ப யாகம்!
இந்த புஷ்ப யாகம் நடத்தப்படுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தினமும் எம்பெருமானுக்குச் சாற்றப்படும் மலர் மாலைகள் மற்றும் அர்ச்சனை, ஆராதனைகள்  ஆகியவற்றுக்கு உபயோகப்படுத்தப்படும் புஷ்பங்களில் குறைகள் ஏற்பட்டிருக்கக்கூடும். பல திருக்கோயில்களில் பணவசதி குறைவாக இருக்கும் காரணத்தினால் பெருமானுக்குத் தினமும் புதிதாக மலர் மாலை கள் சாற்ற முடியாமல் குறைகள் ஏற்படுவதுண்டு. பல காரணங்களினால் பல திருக்கோயில்களுக்குத் தினமும் அர்ச்சனை செய்வதற்கு துளசி மற்றும் மலர்கள் எதுவும்  கிடைப்பதில்லை. இத்தகைய குறைகள் பகவானின் சான்னியத்தியத்தைப் பாதிக்கக்கூடும். இவற்றை சரிசெய்வதற்காகவே திருக்கோயில்களில் புஷ்ப யாகம் செய்யப்படுகிறது.

புஷ்ப யாகம் செய்வது மிகவும் கடினமானது. உயர்ந்த, தரமான புஷ்பங்கள் நிறைய வேண்டும். மேலும், ஆச்சார அனுஷ்டானங்களில் உயர்ந்த வேத விற்பன்னர்களைக்  கொண்டு புஷ்பத்தை முதலில் அக்னியில் பிரதிஷ்டை செய்து, அதன்பின் அந்தப் புஷ்பங்கள் அனைத்தும் எம்பெருமானின் திருமேனி மீது மந்திரப் பிரயோகத்துடன்  அர்ச்சிக்கப்படுகின்றன.

முதலில் துளசிகளைக் கொண்டு எம்பெருமானின் திருவடிகளில் அர்ச்சிக்கப்படுகிறது. அதன்பின்பு, உயர்ந்த பல நிறமுள்ள புஷ்பங்கள் அவரது திருவடிக்கும் கீழே இருந்து  ஆரம்பித்து, அவரது திருமார்பு அளவுவரை வேத மந்திரங்கள், மற்றும் திவ்யப் பிரபந்த பாசுரங்கள் முழங்க சாற்றிக்கொண்டாடப்படுகிறது.

இத்தகைய புஷ்ய யாகத்தில் நிகழும் மெய்சிலிர்க்க வைக்கும் ஆனந்த அனுபவம் ஒன்று பக்தர்களுக்கு ஏற்படுவதை அனுபவத்தில் காணமுடிகிறது. மிகப் பெரிய அளவில்,  உயர்ந்த ஜாதிப் பூக்கள் அனைத்தும் பகவானின் திருவடிகளில் சேர்ப்பிக்கும்போது, புஷ்பங்களின் நிலை உயர்ந்து கொண்டே சென்று, பகவானின் விக்கிரக திருமேனியைச் சிறிது சிறிதாக மறைக்கும்போது, கூர்ந்து பக்தியுடன் கவனித்தால், எம்பெருமானின் உதடுகள் சற்று விரிந்து புன் னகை மலர்வதைக் காணமுடியும். புஷ்பயாகத்தினால் எம்பெருமான் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது.

Thursday, October 30, 2014

தன்வந்திரி பீடத்தில் கந்தசஷ்டியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது

சத்ரு சம்ஹார ஹோமத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

30.10.2014 வியாழக்கிழமை இன்று   கந்த சஷ்டியை  என்பதினால் உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர். கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிகளுக்கும் நிவர்த்தியைத் தரவல்லது. எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கும், நல்லவர்கள் கிடைப்பதற்கும் இதுபோன்ற மேலும் பல்வேறு காரணங்களுக்காக பக்தர்கள் வேண்டிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

Monday, October 27, 2014

1 லட்சம் நெல்லிக்கனி ஹோமம்.

Vellore collector attends homams with 1 lakh Amla fruits

Walajapet: Vellore district collector R Nandagopal was among those who participated in conduct of homams with one lakh Amla fruits on the fourth day on October 26, 2014.

A large number of devotees from other States turned up at Sri Danvantri Arogya Peedam on the fourth day of the Mahalakshmi-Danvantri-Kanakadhara homam with one lakh Amla fruits on October 26, 2014, as part of the 55th Jayanthi celebrations of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

The devotees participated in a joint prayer for world peace.

Later, the devotees took part in the annadhanam scheme.

Among those who participated in the special homam on October 25 were former MLA, Gnanasekharan, and members of his family, Thirumalacheri panchayat council president Thiru Dakshinamurthy and Peedam advocate Sankaran also.

They were received by Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal. They also received his blessings.

Later, the devotees took part in the annadhanam programme of the Peedam.

Thiru Balamuruganadimai and Thiru Sachidananda Swamigal were among those who took part in the programme on the second day of the four-day programme.

Industrialists -- Thiru Mahi of Walaja, Thiru A L Samy of Sholingur and Thiru Sathish of Janani Big Bazaar, Vellore -- were prominent among those who attended the programme besides Thiru R K Narasimhan and Thiru Seetharama Iyer, office-bearers and members of South Indian Brohithargal Sangam.    

Anaicut MLA Thiru Kalaiarasu, Sumaithangai Ezhumalai, block secretary of AIADMK Vellore unit, Walaja chairman W S Vedagiri, Ranipet chairman Santhosh Poongavanam and Sholingur chairman A L Vijayan, Dr Rangarajan and advocate Kannan from Chennai, were among those who graced the occasion.

108 kalasams and 10 Sivacharyas were engaged by the Peedam on the opening day. They conducted Vinayaga pooja and 'yaaga saalai pooja' to begin the four-day programme.  

The homam along with Lakshmi Pooja during Deepavali festival, was being organised by the Peedam from October 23 to 26 to also celebrate the 55th birthday of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

The Mahalakshmi-Danvantri-Kanakadhara homam is being performed as three homam in one homa kundam for global welfare and to alleviate the suffering of the people.

Kanakadhara Homam and Lakshmi Pooja are done from centuries and considered to be potent even today.

A person who wants immediate relief from financial problem can perform this yaagam. This pooja has power to grant one with wealth, rich food, land, property and buildings, fame, longevity, high social status, vehicles, perfect spouse, children, state accolade, good health, joy, pleasures, trade success and total fulfillment.

Kanakadhara homam on Deepavali Festival week
For Ashta Siddhi and Nava Niddhi

These poojas are being performed for all and is a golden opportunity for you to invoke the divine blessings for immediate financial relief and material prosperity for self and family. So, enlist wholeheartedly and join in this devotional ceremony and gain blessings of goddess Mahalakshmi in the form of wealth and prosperity.

Mahalakshmi homam (October 24 - Friday 10 a.m. to 1 p.m)

Those who participate in the Mahalakshmi homam at the Danvantri Peedam on October 24, will derive benefits like prosperity, peace of mind, and to overcome problems like debts, financial crisis and ill-health. Since Mahalakshmi is positioned in the Danvantri Peedam as Arogya Lakshmi, She would confer benefits like saving one from mental and physical illnesses, provide affection and peace of mind, says Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

Danvantri Homam (October 25, Saturday 10.30 a.m. to 1 p.m.)

Participation in the homam to priopitiate Sri Danvantri will help overcome illnesses like BP, headache, TB, pain, spondylitis, cough and so on, says Swamigal. Hundreds of herbs would be used in the homam which would in effect be a pain reliever.

Kanakadhara homam (October 26, Sunday 10.30 a.m. to 2 p.m.)

The Amla is an important fruit -- it provides longevity and evokes a feeling of spirituality in every mind. That is why the kanakadhaaraa slokam would be recited during October 23 to 26 for the sake of the devotees.

The Amla fruit can provide the people prosperity and a lot of good things, said Sri Muralidhara Swamigal. That is why, one lakh fruits would be used in the yaagam so as to benefot entire mankind,

he added. Swamigal urged devotees to turn up in large numbers and derive the benefits of the yaagam.

Those who wished to donate to the Peedam may follow the procedure given below:

Donations/sponsorship/contributions are invited. For more details, contact:
Sri Muralidhara Swamigal
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Kilpudupet, Walajapet 632513, Vellore District.
Phones: 91-4172-230033, 292133, 292433, 0-94433 30203
Please note:
. Danvantri homam is performed on all 365 days from 10 a.m. to 12 Noon.
. Sankalpam is done at the time of homam for the related persons and for the global welfare for a disease- and disorder-free life.
. Timings and days of the poojas are subject to changes.
Donations can be made by way of cash/Demand Draft/money order (or) can be remitted in Savings Bank a/c No. 10917462439 with State Bank of India, Walajapet Branch (Tamil Nadu), Branch Code 0775 IFSC: SBIN0000775 in favour of Sri Muralidhara Swamigal.
For more details regarding payments, contact:

Sri Muralidhara Swamigal

Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Kilpudupet, Walajapet 632513, Vellore District.
Phones: 91-4172-230033, 292133, 292433, 0-94433 30203
E-mail: danvantripeedam@gmail.com

Web: www.dhanvantripeedam.com

3 homams for 55th jayanthi of Sri Muralidhara Swamigal

Walajapet: A Mahalakshmi-Danvantri-Kanakadhara homam with one lakh Amla fruits was conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on October 24, 2014, as part of the 55th Jayanthi celebrations of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

Thiru Balamuruganadimai and Thiru Sachidananda Swamigal were among those who took part in the programme.

Industrialists -- Thiru Mahi of Walaja, Thiru A L Samy of Sholingur and Thiru Sathish of Janani Big Bazaar, Vellore -- were prominent among those who attended the programme besides Thiru R K Narasimhan and Thiru Seetharama Iyer, office-bearers and members of South Indian Brohithargal Sangam.  

Anaicut MLA Thiru Kalaiarasu, Sumaithangai Ezhumalai, block secretary of AIADMK Vellore unit, Walaja chairman W S Vedagiri, Ranipet chairman Santhosh Poongavanam and Sholingur chairman A L Vijayan, Dr Rangarajan and advocate Kannan from Chennai, were among those who graced the occasion.

108 kalasams and 10 Sivacharyas were engaged by the Peedam on the opening day. They conducted Vinayaga pooja and 'yaaga saalai pooja' to begin the four-day programme.

The homam along with Lakshmi Pooja during Deepavali festival, was being organised by the Peedam from October 23 to 26 to also celebrate the 55th birthday of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

The Mahalakshmi-Danvantri-Kanakadhara homam is being performed as three homam in one homa kundam for global welfare and to alleviate the suffering of the people.

Kanakadhara Homam and Lakshmi Pooja are done from centuries and considered to be potent even today.

A person who wants immediate relief from financial problem can perform this yaagam. This pooja has power to grant one with wealth, rich food, land, property and buildings, fame, longevity, high social status, vehicles, perfect spouse, children, state accolade, good health, joy, pleasures, trade success and total fulfillment.

Kanakadhara homam on Deepavali Festival week
For Ashta Siddhi and Nava Niddhi

These poojas are being performed for all and is a golden opportunity for you to invoke the divine blessings for immediate financial relief and material prosperity for self and family. So, enlist wholeheartedly and join in this devotional ceremony and gain blessings of goddess Mahalakshmi in the form of wealth and prosperity.

Mahalakshmi homam (October 24 - Friday 10 a.m. to 1 p.m)

Those who participate in the Mahalakshmi homam at the Danvantri Peedam on October 24, will derive benefits like prosperity, peace of mind, and to overcome problems like debts, financial crisis and ill-health. Since Mahalakshmi is positioned in the Danvantri Peedam as Arogya Lakshmi, She would confer benefits like saving one from mental and physical illnesses, provide affection and peace of mind, says Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

Danvantri Homam (October 25, Saturday 10.30 a.m. to 1 p.m.)

Participation in the homam to priopitiate Sri Danvantri will help overcome illnesses like BP, headache, TB, pain, spondylitis, cough and so on, says Swamigal. Hundreds of herbs would be used in the homam which would in effect be a pain reliever.

Kanakadhara homam (October 26, Sunday 10.30 a.m. to 2 p.m.)

When one thinks of Amla (Nellikani), the story of Adi Sankarar and the gold rain at the house of a poor woman comes to mind. According to the Adi Sankarar story in Kaaladi, as he studied in a gurukula system, he had to resort to Bikshai (begging for food). One day, he went to the house of a poor woman and recited the words 'Bhavathi Bikshaam Daehi', the woman came out of the and spotted the kid but had no food to give him. All she had was an Amla which she had wanted to eat but gave it to the kid. Adi Sankarar was moved by her kindness and decided to invoke the blessings of Mahalakshmi and recited the Kanakadhaaraa stothram to end her poverty. Immediately Goddess Mahalakshmi created a rain of golden Amlas in the woman's house. That day came to be known as Akshaya Trithiya. Even today, the practice of devotees going to Kaaladi and visiting the house where the Amla rain took place continues. The idol of Lord Krishna is given an abhishekam of golden Amlas, and the Kanakadhaaraa slokam is recited.

The Amla is thus an important fruit -- it provides longevity and evokes a feeling of spirituality in every mind. That is why the kanakadhaaraa slokam would be recited during October 23 to 26 for the sake of the devotees.

The Amla also finds place in literature. Once Avvaiyar was given an Amla which would give her eternal life. However, she decided to give it to King Adiyaman, saying if she ate the fruit, it would benefit only her but if he ate the fruit it would be better as the service-minded king could help all the citizens. When she handed him the fruit to the king, he returned it to her saying he could help only the citizens, but she could help the Tamil language.

Thus the Amla fruit can provide the people prosperity and a lot of good things, said Sri Muralidhara Swamigal. That is why, one lakh fruits would be used in the yaagam so as to benefot entire mankind, he added. Swamigal urged devotees to turn up in large numbers and derive the benefits of the yaagam.

Those who wish to donate to the Peedam may follow the procedure given below:

Donations/sponsorship/contributions are invited. For more details, contact:
Sri Muralidhara Swamigal
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Kilpudupet, Walajapet 632513, Vellore District.
Phones: 91-4172-230033, 292133, 292433, 0-94433 30203
Please note:
. Danvantri homam is performed on all 365 days from 10 a.m. to 12 Noon.
. Sankalpam is done at the time of homam for the related persons and for the global welfare for a disease- and disorder-free life.
. Timings and days of the poojas are subject to changes.
Donations can be made by way of cash/Demand Draft/money order (or) can be remitted in Savings Bank a/c No. 10917462439 with State Bank of India, Walajapet Branch (Tamil Nadu), Branch Code 0775 IFSC: SBIN0000775 in favour of Sri Muralidhara Swamigal.

For more details regarding payments, contact:

Sri Muralidhara Swamigal

Sri Danvantri Arogya Peedam

Danvantri Nagar, Kilpudupet, Walajapet 632513, Vellore District.

Phones: 91-4172-230033, 292133, 292433, 0-94433 30203

E-mail: danvantripeedam@gmail.com

Web: www.dhanvantripeedam.com

1 லட்சம் நெல்லிக்கனி ஹோமத்தினுடைய சில காட்சி 26.10.2014.

Thanks to Sakshi Telugu Newspaper. 27.10.2014.

Sunday, October 26, 2014

nellikkani (amla) yagam 2014 at Danvantri Peedam

தன்வந்திரி பீடத்தில் ஒரு லட்சம் நெல்லிக்கனி கொண்டு 4ம் நாள் யாகம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று (26.10.2014) தன்வந்திரி பீடத்தில் ஸ்வாமிகளின் 55 ஜெயந்தியை முன்னிட்டு கனகதாரா, தன்வந்திரி, மகாலஷ்மி  ஹோமம் ஒரு லட்சம் நெல்லிக்கனியை கொண்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. டாக்டர் இரா.நந்தகோபால் அவர்கள் யாகத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து கூட்டுப்பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஸ்வாமிகளின் ஆசிகளை பெற்றனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

Home - Danvantri Temple

Home - Danvantri Temple

Saturday, October 25, 2014

Nellikkani (Amla) Yagam at Danvantri Peedam 2014

நெல்லிக்கனிகொண்டு யாகம் - Thanks to Dinamalar

வேலூர் :ஒரு லட்சம் நெல்லிக்கனியை கொண்டு யாகம், தன்வந்திரி பீடத்தில் நடந்தது.வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், உலக நன்மைக்காக ஒரு லட்சம் நெல்லிக்கனியை கொண்டு கனகதாரா, மகாலட்சுமி, தன் வந்திரி யாகம் வரும், நேற்று முதல், 26ம் தேதி வரை நடக்கிறது. உலக நலன், மண் வளம், மழை வளம், தொழில் வளம், குடும்ப நலன் வேண்டியும், உடல் பிணி, உள்ளத்துப் பணி நீங்கவும், கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், வியாபாரம், தொழில், வேலை செழிக்கவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது.நேற்று, நெல்லிக்கனி யாகம் துவங்கியது. ஒரு லட்சம் நெல்லிக்கனிகளை யாக குண்டத்திலிட்டு, முரளிதர ஸ்வாமிகள் யாகத்தை நடத்தினார். இன்று, மகாலட்சுமி யாகம், நாளை தன்வந்திரி ஹோமம், 26ம் தேதி கனக தாரா யாகம் நடக்கிறது.

Thanks to Siva Oli_Monthly Magazine

Thanks to Jaya News

Friday, October 24, 2014

தன்வந்திரி பீடத்தில் ஒரு லட்சம் நெல்லிக்கனி கொண்டு 2வது நாள் 3வது கால யாகம் சிறப்பு காட்சிகள்

இன்று (24.10.2014) தன்வந்திரி பீடத்தில் ஸ்வாமிகளின் 55 ஜெயந்தியை முன்னிட்டு கனகதாரா, தன்வந்திரி, மகாலஷ்மி ஹோமத்தின் தொடர்ச்சியாக 2வது கால பூஜை நடைபெற்றது. இதில் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். மேலும் வாலாஜா தொழில் அதிபர் திரு.மகி,  சோளிங்கர் தொழில் அதிபர் திரு.A.L.சாமி, வேலூர், ஜனனி பிக்பஜார் சதிஷ், தென்னிந்திய புரோகிதர் சங்கம் ஆர்.கே.நரசிம்மன் செயலாளர், சீதாராம ஐயர்  மற்றும் சங்க உறுப்பினர்கள், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.கலையரசு அ.தி.மு.க.வேலூர், வட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, வாலாஜா சேர்மன். W.S.வேதகிரி, ராணிபேட்டை சேர்மன் சந்தோஷ் பூங்காவனம், சோளிங்கர் சேர்மன் திரு. A.L.விஜயன், சென்னையை சேர்ந்த டாக்டர். திரு. ரங்கராஜன் மற்றும் அட்வகேட் திரு.கண்ணன் மற்றும் பலரும் கலந்து கொண்டு தன்வந்திரி பகவானின் அருளையும், ஸ்வாமிகளின் ஆசிகளையும் பெற்று மகிழ்ந்தனர்.