வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
யாகமே யோகம், ஹோமமே க்ஷேமம்
என்ற
வகையில்……….
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் யாகமே
யோகம், ஹோமமே க்ஷேமம் என்ற வகையில் கீழ்கண்ட தேவைகளுக்காகவும் பலன்களை அடையவும் சிறந்த
வேதபிற்பனர்களை கொண்டு ஆகம முறைப்படி யாகங்கள், ஹோமங்கள் குறைந்த கட்டணத்தில் மன திருப்தி
ஏற்படும் வகையில் தரம் உயர்ந்த பொருட்களை கொண்டு செய்து தருகிறோம்.
சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாகவும், மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள்
நிறைவேறவும், ஸர்வ சத்ரு,
மிருக, ரோக உபாதிகள்
நீங்கவும், அஷ்ட ஐஸ்வர்யப்
பிராப்தி அடையவும், ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெறவும்,ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாகவும்,
அகால, அபம்ருத்யு பயம்
நீங்கவும், ஆயுள் விருத்தியடையவும், அனைத்து பாப தோஷ பரிகாரத்திற்கும்,
எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளவும், தவிர்த்துக் கொள்ள. பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம்
நிவாரணம் பெறவும், மன சாந்தி பெறவும், சந்தி, சந்துஷ்டி நீங்கவும், , நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூடவும், பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும்
நேராதிருக்கவும், கடன் நீங்கவும்,
தேவ, பித்ரு ரிஷி
கடன் அடையவும், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்கவும், ஸகல வித திருஷ்டி விலகவும், வழக்கில் வெற்றி பெறவும், குடும்ப மகிழ்ச்சி ஏற்படவும், கார்யா தடைகள், தேக்கநிலை தீரவும், நிர்வாகத் திறன் கூடுவும்,
புது முயற்சிகள் பலிதமாகவும், பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம்,
செய்வினைகள் அகலவும், பாப தோஷ விமோசனம் பெறவும்,
நிரந்தர ஜயம். புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெறவும், குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற
மகிழ்ச்சி, குதூகலம் பெறவும், எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கவும், நிரந்தர ஜயம் உண்டாகவும்,
அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகவும்,
சீரான உடல் நலம், முகப்பொலிவு
ஏற்படவும், மறுமலர்ச்சி,
ஆரோக்கியம் கூடுவும், அகால, அபம்ருத்யு பயம் நீங்கவும், ஸகல கார்ய சித்தி பெறவும்,
வாழ்வில் ஏற்றம் பெறவும்,
செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்கவும், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்கவும், வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகலவும், சதுர்வித
புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், ஆசைகள் பூர்த்தியாகவும்,
தடை நீங்கி திருமணம் நடைபெறவும், குழந்தைபாக்யம் பெறவும், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற. புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு. அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை
ஏற்பட. ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், குடும்ப
மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள்
அடைய. விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக. முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம்,
தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல். ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்படவும்
வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்,
தன்னிறைவு பெறவும், லக்ஷ்மி கடாக்ஷம், பூமி லாபம்,
குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெறவும், இந்த்ர பதவி
பெறவும், விவசாயம் வளர்ச்சி பெறவும்.
மேற்கண்ட காரணங்களுக்காக நடைபெறும் யாகத்திலும்,
நிவாரண பூஜையிலும் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொண்டு,
விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment