வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ``யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’
டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன்
ஸ்ரீ நீலா சரஸ்வதி
ஹோமம் & அபிஷேகம்
நாள்: 30.04.2025, புதன்கிழமை
காலை 10.00 மணி முதல் நண்பகல 12.30 மணி வரை