Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203
Showing posts with label Sani Peyarchi 2017-2020. Show all posts
Showing posts with label Sani Peyarchi 2017-2020. Show all posts

Tuesday, May 23, 2017

SANI PEYARCHI MAHA YAGAM 2017-2020

WALAJAPET, SRI DANVANTRI PEEDAM CONDUCTING SPECIAL SANI PEYARCHI MAHA YAGAM ON 19.12.2017 TUESDAY 8.30 A.M TO 11.00 A.M.

PARIHARA RASIGAL - RISHABHAM (Taurus), MITHUNAM (Gemini), KANNI (Virgo), VRISHCHIKAM (Scorpio), DHANUSU (Sagittarius), MAKARAM (Capricorn) AND SANI DASA AND SANI BUKTHI.

SANKALPA KANIKKAI Rs. 500/- ( ONLY ) PER HEAD. COURIER CHARGES EXTRA.
PLEASE SEND YOUR NAME, STAR, GOTHRA WITH FULL POSTAL ADDRESS.

Bank Details :                                                                                                                                              

Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFC: SBIN0000775

CONTACT….
SRI DANVANTRI AROGYA PEEDAM,
KILPUDHUPET, WALAJAPET,
VELLORE DISTRICT,
TAMILNADU STATE,
INDIA,
PIN-632513.
Ph : 04172-230033/9443330203

Tuesday, May 16, 2017

Sani Peyarchi 2017-2020 Maha Yagam at Sri Danvantri Peedam, Walajapet.

தன்வந்திரி பீடத்தில்
19.12.2017-அன்று காலை
சனிப்பெயர்ச்சி  மஹா யாகம்



இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற மார்கழி மாதம் 04ம் தேதி செவ்வாய் கிழமை  19.12.2017 காலை 8.59 மணிமுதல் 10.10க்குள் சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப் பெயர்ச்சி ஆகிறார்

இடப்பெயர்ச்சியை முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 19.12.2017 காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை சனிப்பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது

இதனை தொடர்ந்து சனியால் உண்டான பாதிப்புகள் குறைய நடைபெறும் ஊனமுற்றோர்க்கு உதவி,, முதியோர்க்கு அன்னதானம், வஸ்திர தானம், எள்ளு தானம்,நல்லெண்ணைய் தானம், மற்றும் இரும்பு தானம், வழங்கப்பட உள்ளது. இந்த தானங்களில் பங்கேற்க விரும்பும் நபர்கள் கைங்கர்யம் செய்து பயன் பெறலாம்.

அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் :

ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் மற்றும் சனிதிசை,சனிபுத்தி நடப்பவர்கள்.


சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. மற்ற எல்லா ஸ்தானத்துக்கும் பகை, தீமைதான். அஷ்டமசனி, ஏழரைசனி, கண்டகசனி ,விரய சனி, பாதசனி அதிக பாதிப்பைதரும்

ஜாதகத்தில் கிரகங்களின் பலத்தை பொறுத்துதான் சனியோ, குருவோ பலனை தர முடியும். யோகமான திசாபுத்தி நடந்தால் கல்யாணம் ,காதுகுத்து வீடுகட்டுதல் என சுப செலவாக மாற்றி சுப விரயமாக ஏழரை சனி மாற்றி விடும்.

இந்த யாகத்தில் கலந்துகொள்வதற்கு ஒரு நபர்  ஒரு ராசிக்கு  சங்கல்ப காணிக்கை ரூ 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற ,தன்வந்திரி பகவான் டாலர், மற்றும் ஸ்ரீ  சஞ்சீவி ஆஞ்சநேயர் புகைப்படம், ஹோம பிரசாதத்துடன்  வழங்கப்படும்..

இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். சனிபெயர்ச்சியில் தங்கள் பெயரை பதிவு செய்து பயன்பெறகேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
10 கீழபுதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை 632513
தொலை பேசி. 04172- 230033,230274,9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775

IFC: SBIN0000775