09.07.2018 திங்கட்கிழமை ஏகாதசி திதியில்
சர்வ
பாப தோஷ சாப நிவர்த்தி பரிஹார சாந்தி ஹோமம்
தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப் பொடி
அபிஷேகம்,
ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம்
நடைபெற்றது.
தோஷங்கள் விலகவும், பாபங்கள் அகலவும்,
சாபங்கள் நீங்கவும் வேலூர் மாவட்டம் வாலாஜபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி 09.07.2018 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஏகாதசி திதியில்
சர்வ பாப தோஷ சாப நிவர்த்தி பரிஹார சாந்தி ஹோமமும் தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்
பொடி அபிஷேகமும், ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment