🔱 இராகு கேது பெயர்ச்சி மஹா ஹோமம் 🔱
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
இராகு – கேது பெயர்ச்சியை முன்னிட்டு
சிறப்பு மஹா ஹோமம் நடைபெற உள்ளது.
📅 நாள்: 05.12.2026 – சனிக்கிழமை
இராகு மற்றும் கேது கிரகங்களின் பெயர்ச்சியையொட்டி,
கிரக தோஷங்கள் மற்றும் தடைகள் நீங்கி,
வாழ்வில் நன்மைகள், மனநிம்மதி மற்றும் முன்னேற்றம் கிடைக்க வேண்டி
இந்த சிறப்பு மஹா ஹோமம் நடைபெறுகிறது.
🙏 அனைவரும் கலந்து கொண்டு
இறையருளும் குருவருளும் பெற்று சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை – 632 513,
இராணிப்பேட்டை மாவட்டம். Cell: 9443330203
🕉️ ஓம் ராஹவே நம: | ஓம் கேதவே நம: 🕉️










