Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203
Showing posts with label homam. Show all posts
Showing posts with label homam. Show all posts

Friday, June 30, 2017

Sudarsana Jayanthi 2017 - Maha Sudarsana Homam

தன்வந்திரி பீடத்தில் 02.07.2017ல்

ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு

சங்கடம் அறுக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்

நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற ஜீலை மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நவமிதிதி  ஆனி சித்திரை நட்சத்திரம்  அன்று ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் மாபெரும் சுதர்சன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

சுதர்ஸன ஹோமம் எதற்கெல்லாம் பண்ணலாம்?

ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீமஹா சுதர்ஸனர் ஸ்ரீசக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார்  பல தெய்வங்கள் ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16 விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மை பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கிறார் மேற்படி ஸ்ரீசக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம்
.
இப்படிப்பட்ட ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்,சுத்தமாகவும் பக்தி ச்ரத்தையுடனும் பரம விஸ்வாசத்துடனும் நம்பிக்கையுடன் கலந்து கொள்ளும் பொழுது காலை 10.00 மணியளவில் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தின் நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியும்

ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது. தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில் உள்ள பசு அதிகம் பால்சுரக்கவும், பசுவை எந்த நோயும் அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும், எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் மேலும் காம, க்ரோத, வக்ர சிந்தனைகள் தமக்கும் ஏற்படாமல் காத்து, பிறருக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து காக்கவேண்டும்.என்றும் பிரார்த்தனை செய்யலாம்

சொற்களால் விவரிக்க முடியாத சில நல்ல அநுபவங்கள் சுதர்சன ஹோமம் பண்ணுவதால் உண்டாகிறது. இந்த யாகத்தில் வெண்கடுகு, எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம், அருகம்புல், சர்க்கரை பொங்கல், தயிர், நாயுருவி, ஆலமரசமித்து, நெய், பஞ்சகவியம், கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தபூ, வெள்ளை புலாச்சு, குக்கிலு, சம்மதபூ, வெண்பட்டு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட உள்ளது.


மேலும் சுதர்சன பெருமாளுக்க 16 விதமான  அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடாதிபதி கயிலை  ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

Tuesday, June 27, 2017

Vidhya Ganapathi Homam At Sri Danvantri Arogya Peedam

Walajapet, Sri Danvantri Arogya Peedam Founder and Peedathipathi, Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal conducting “ Sri Vidya Ganapathy Homam “ on Wednesday 28.06.2016 by 10.00 A.M at Sri Danvantri Arogya Peedam. Lord Ganesha is the remover of all obstacles and is worshipped in the beginning of any pooja or commencement of any auspicious work. Lord Ganesh is an embodiment of knowledge and wisdom and bestows his blessings.
He is being worshipped in the form of  Vidya Ganapati for success in examinations, Buddhi Ganapati for knowledge, He is the son of Lord Shiva and Goddess Parvati. The devotee can get rid of all the obstacles and problems that he or she might encounter in their new ventures of life, both professional and personal by worshipping Lord Ganapathy.

Lord Ganesha is also believed to be the governor of the Mooladhara chakra, which signifies material prosperity. Hence performing the Ganapathi Homam grants wealth and solves wealth related issues in a devotee’s life.
Lord Ganesha is also believed to be the gatekeeper of the Sushumna Nadi, located inside the Mooladhara Chakra. Performing the Ganapathi Homam enlightens the spiritual mind and makes one conscious of the higher realms of existence.It is a belief that by worshiping Ganesha once a year by conducting the Homam, one can achieve prosperity, health and a happy domestic life.
The Ganapathi Homam also gives the benefit of good health to the devotees who might suffer from ailments like anxiety, depression and injuries sustained during accidents. Lord Ganapathi is worshiped as the God of Success. Worshiping him is believed to ensure success and win over mortal enemies.

For More Details,

Ph: 04172-230033/230274/09443330203

Thursday, June 22, 2017

Sahasra Chandi Yagam (1000 Chandi Homams)

Vellore district, Walajapet, Sri Danvantri Arogya Peedam, Founder Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal conducting, “ Sahasra Chandi Yagam (1000 Chandi Homams)” for viswasanthi from Sunday 23.07.2017 to Sunday 30.07.2017 at Sri Danvantri Peedam, Walajapet.

Events:  Gho Pooja, Kalasa Sthapanam, Ganapathi Puja, Punyavachanam, Shodasha Mahalakshmi, Navagraha sthapana, Nandi Shradam, 64 yogini Puja, Shethrapalakar Puja, Durga Saptasathi - 1,000 recitations, Yagna with 15 different items, Suvasini Pooja, Vaduka Bhairavar Puja, Kannya Pooja, Nithya Annadhanam, Brahmana Bhojanam, Vastra Dhanam.

The Sahasra Chandi Homa is the most powerful energy experience that we can attain in lifestyle. It gives us the ability to cloister our senses so that we want nothing more than to sing and chant to the Divine Mother Goddess Maa Devi Chandika Parameswari and worship her throughout the day and night.

The benefits of this sadhana have been further proclaimed by the Varahi Tantra, an authoritative Tantric text which describes among many things the application of the Chandi, which says that the Sahasra Chandi Yajna will bring the ultimate wisdom and liberation.

The scripture Saptashati offers 700 valuable slokas divided into 3 episodes covering 13 chapters dealing with 3 incarnations of mother. "Maheswari, Mahakali, Mahalakshmi, Mahasaraswathy expressed as Kriyashakti Ichashakti Gnanashakti" etc. Chandipath is recognised as a jewel of sruthis and a great Sadhana Sasthra, which has to be recited with great devotion and discipline in the method our tradition has prescribed.

Benefits of Sahasra Chandi Yagam:-

1. To get rid of effects of black magic,
2. to get rid of difficulties caused by planets,
3. to get rid of great fears,
4. achieves Peace,
5. to get over fear of death, attention of the king,
6. getting desires fulfilled and destruction of enemies,
7. to attract Women as well as destroy enemies,
8. Pleasant life and obtaining immense wealth,
9. to get sons and grand sons,
10. to get rid of the fear of the highest post official,
11. to get occult powers,
12. for putting war to an end,
13. To come out of prison,
14. to get rid of great sorrow, banishment from caste, loss of life, salvation.
15. Fulfilling any wanted desire
16. Goddess Mahalakshmi will visit him and he will get all wealth.

All are invited for participating and for doing Yagna Kaingaryam and have the blessings of divine mother Maa Chandika Parameswari along with our Guruji Sri Muralidhara Swamigal.

For more details, contact;

Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet,
Vellore District, 632513.
Ph: 04172-230033/230274/09443330203

Tuesday, June 20, 2017

KURMA JAYANTHI 2017

சனி தோஷத்தை போக்கும் கூர்ம ஜெயந்தி  வழிபாடு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை  தன்வந்திரி பீடத்தில் வருகிற 21.06.2017  புதன் கிழமை காலை 10.00 மணியளவில்  ஆனி கிருஷ்ண பட்ச த்வாதசி  திதி கூர்மஜெயந்தியை முன்னிட்டும். மகா விஷ்ணுவை வழிபட உகந்த தினத்தன்று மாபெரும் ஸ்ரீ கூர்ம ஹோமமும் கூர்ம பெருமாளுக்கும் ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

கூர்ம அவதார ஜெயந்தி பலன்.

ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.சனி தோஷத்தை போக்கும் கூர்ம ஜெயந்தி வழிபாடு மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம (ஆமை) அவதாரம்.. ஆமையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இது உயிர் வாழ்க்கையானது நீரில் இருந்து நிலத்திற்கு பரவியமையைக் காட்டுகிறது.
அவதாரத்திருநாள் மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும்.

ஓம் தராதராய வித்மஹே             ஓம் லோகாத்யக்ஷõ வித்மஹே
தாராத்யக்ஷõ தீமஹி               பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்       தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்

ஆந்திரா- ஶ்ரீ கூர்மம் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கூர்மநாதப் பெருமாள்
கூர்மவதார பெருமாளுக்கு ஆந்திரா- ஶ்ரீ கூர்மம் தவிர உலகில் வேறெங்கும் கோவில் இல்லை என்ற நிலை மாறி உள்ளது. வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூர்ம பெருமாளுடன் ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கு தனி சன்னதி அமைத்துள்ளார்..

கூர்ம அவதாரத்தின் ஒரு வகையானத் தத்துவம்


நற்குணங்கள் ஒரு புரமும் துற்குணங்கள் ஒருபுரமும் இழுக்க, ஓரு பக்தன் சாதனை (பக்தி, யோகம், தவம்) செய்ய விருப்பம் கொண்டால் அதை இறைவனே பொருப்பேற்று, தொடங்கி, தாங்கி, உறுதுணையாக, தேவைப்படும்போது தானே ஏற்றி நடத்தி, விஷம் போன்றத் தீயவைகளை விலக்கி, பல நன்மைகளைத் தந்து, நல்லவர்களுக்கு அமிர்தமான பேரானந்த பேற்றை அளிப்பான்.என்பதாகும்.   கூர்ம அவதாரத்துடன்-தன்வந்திரி-மோகினி அவதாரங்கள் ஒருசேர நிகழ்ந்து-ராகு-கேது கோள்கள் உருவான நிகழ்வு-திருப்பார்கடல் கடைந்தது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Sunday, June 11, 2017

GURU PEYARCHI MAHA YAGAM 2017-2019

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
  02.09.2017, சனிக்கிழமை 3.09.2017, ஞாயிற்றுக்கிழமை
 இரு தினங்கள் சிறப்பு இலட்சார்ச்சனையுடன்
 குருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம்

மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம்  எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை’, ‘குரு பார்வை தோஷ நிவர்த்திஎன்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு  ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாத கர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், ஒன்று, மூன்று, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும்  காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.

இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி  02.09.2017 சனிக்கிழமையன்று  கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் குரு பகவான் துலா இராசியில் சஞ்சரிக்கவுள்ளதால் மேஷம், மிதுனம், கன்னி. தனுசு, கும்ப ஆகிய ராசிகளுக்கு குரு பலம் ஏற்பட்டு சுபிட்சமான பலன் உண்டாகும். உலகில் அமைதி உண்டாகவும், எல்லோரும் சுபிட்சமாக வாழவும், குரு பெயர்ச்சியால் அசுபப்பலனை எதிர் கொள்ளும் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம். மீனம் இராசி நேயர்கள் குரு புத்தி குரு திசை, நடைபெறும்  அன்பர்கள் பரிகாரம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு.  அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டியும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 02.09.2017  சனிக் கிழமை  காலை 10.30 மணிமுதல் 1.00 மணி வரை மாலை 5.30  மணி முதல் இரவு 7.00 மணிவரை 03.09.2017 ஞாயிற்றுக் கிழமை  காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணிவரை இலட்சார்ச்சனையுடன்  குருப்பெயர்ச்சி மஹா யாகம் மற்றும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
 
இந்த யாகத்திலும் இலட்சார்ச்சனையிலும்  கலந்துகொள்வதற்கு ஒரு நபருக்கு/ஒரு ராசிக்கு  சங்கல்ப காணிக்கை ரூ 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற  குரு பகவான் யந்திரம் ,தன்வந்திரி பகவான் டாலர், மற்றும் புகைப்படம் ஹோம பிரசாதத்துடன்  வழங்கப்படும்.இலட்ச்சார்னையில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு நபருக்கு சங்கல்ப காணிக்கை ரூபாய் 200/- வீதம் செலுத்தி  கலந்து கொள்பவர்களுக்கு யாகத்தில் பூஜிக்கப்பட்ட தன்வந்திரி பகவான் டாலர் மற்றும் புகைப்படம் மற்றும் ஹோம பிரசாதம் வழங்கப்படும்.

இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். குருப்பெயர்ச்சி மகா யாகத்தில் பங்கேற்கும் ஆன்மிக ஆன்றோர்கள், ஜோதிட நிபுணர்கள், ஆலய அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள் விழா மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் 20.08.2017 க்குள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை 632513
தொலை பேசி. 04172- 230033,230274,9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775

IFC: SBIN0000775

Maha Sudarsana Homam

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
சங்கடம் அறுக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற ஜீலை மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நவமி அன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் சுதர்சன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

சுதர்ஸன ஹோமம் எதற்கெல்லாம் பண்ணலாம்?

ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீமஹா சுதர்ஸனர் ஸ்ரீசக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார் அதாவது ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16 விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மை பதினாரும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கிறார் மேற்படி ஸ்ரீசக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம்.
இப்படிப்பட்ட ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தின் பலனை முழுமையாகப் பெறலாம், ஸ்ரீசுதர்ஸன ஹோமத்திற்கு நாள் தேர்ந்தெடுக்க ஜன்ம நக்ஷத்திர தினம், அல்லது எந்த மாதத்திலும் சித்திரை, ஸ்வாதி அல்லது திருவோண நக்ஷத்திரம் உள்ள நாள், அல்லது பொதுவான முஹுர்த்த நாள் அல்லது குடும்ப உறுப்பினர் யாருடையதாயினும் பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது ஏதாவது ஒரு சனிக்கிழமை என்று எந்த தினத்தில் வேண்டுமானாலும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தை அநுஷ்டிக்கலாம். சுத்தமாகவும் பக்தி ச்ரத்தையுடனும் பரம விஸ்வாசத்துடனும் நம்பிக்கையுடனும் செய்யப்படும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தினால் மட்டுமே நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியும்

ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது. தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில் உள்ள பசு அதிகம் பால்சுரக்கவும், பசுவை எந்த நோயும் அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும், எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் மேலும் காம, க்ரோத, வக்ர சிந்தனைகள் தமக்கும் ஏற்படாமல் காத்து, பிறருக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து காக்கவேண்டும்.என்றும் பிரார்த்தனை செய்யலாம் சொற்களால் விவரிக்க முடியாத சில நல்ல அநுபவங்கள் சுதர்சன ஹோமம் பண்ணுவதால் உண்டாகிறது. இந்த யாகத்தில் வெண்கடுகு, எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம், அருகம்புல், சர்க்கரை பொங்கல், தயிர், நாயுருவி, ஆலமரசமித்து, நெய், பஞ்சகவியம், கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தபூ, வெள்ளை புலாச்சு, குக்கிலு, சம்மதபூ, வெண்பட்டு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட உள்ளது. மேலும் சுதர்சன பெருமாளுக்க 16 விதமான  அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடாதிபதி கயிலை  ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை.632513
PH: 04172-230033/230274/09443330203