Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, March 31, 2014

10000 மாதுளம் பழங்களை கொண்டு மகாகாளி யாகம் .

உலகமக்களின் இருதய நோய்கள் தீரவும், இரத்தத்தில் உள்ள குறைகள் நீங்கவும், பில்லி,சூன்யம் செய்வினை மனஅழுத்தம் போன்ற பல தோஷங்கள் அகலவும்,நவக்கிரகதோஷம், தொழில் வியாபாரம், குழந்தைபேறு, திருமண தடைகள் அகலவும்,தெலுங்குவருடப்பிறப்பு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டும் 28.3.2014 முதல் 30.3.2014 வரை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 10,000 மாதுளம் பழங்களைகொண்டு மகா காளி யாகம். 28.03.2014 அன்று காலை கணபதி யாகத்துடன் துவங்கி காலை முதல் மாலை வரை இடைவிடாமல் யாகம் நடைபெற்றது. 30.03.2014  அன்று மாலை மஹா பூர்ணாஹீதி மற்றும் அம்மன் கலசாபிஷேகத்துடன் யாகம் நிறைவடைந்தது.
ஆரம்பகால ஹோமத்தில் தவத்திரு. மோகானந்த ஸ்வாமிகள், சித்தஞ்சி சிவகாளி பீடம் ஓச்சேரி, ஸ்வாமி ராமானந்தா ராமநாதபுரம், திரு.வினோதானந்த ஸ்வாமி அமிர்பூர், திரு.ஆறுமுக ஸ்வாமி இமாசல பிரதேசம், மற்றும் திரு. யு.எஸ்.ஆறுமுகம் உதவி பத்திரபதிவு துணை  தலைவர் வே.நல்லசிவன்  உதவி பத்திர பதிவு துணை தலைவர்,பிச்சாண்டி மாவடட பதிவாளர்,ஜெ.ஜெயபிரகாஷ் வாலாஜா நகர், சார்பதிவாளர் கலந்து கொண்டனர்.
நிறைவு நாளான 30.03.2014 அன்று அகில உலக விஸ்வஹிந்து பரிஷத் ஆலோசகர் வேதாந்தம்தமிழ்நாடு செயல்தலைவர் ஆர்.எஸ்.நாரயணசாமிதமிழ்நாடு பொதுசெயலாளார் ஆர்.ஆர்.கோபால்ஜிமாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன்,  மாவட்டபொதுசெயலாளார என்.வெங்கடேசன் மற்றும் ஆற்காடு தொழிலதிபர்  ஜெ.லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.Sunday, March 30, 2014

10,000 மாதுளம் பழங்களை கொண்டு மகாகாளி யாகம் துவக்கம்.

உலகமக்களின் இருதய நோய்கள் தீரவும், இரத்தத்தில் உள்ள குறைகள் நீங்கவும், பில்லி,சூன்யம் செய்வினை மனஅழுத்தம் போன்ற பல தோஷங்கள் அகலவும்,நவக்கிரகதோஷம், தொழில் வியாபாரம், குழந்தைபேறு, திருமண தடைகள் அகலவும் 28.3.2014 முதல் 30.3.2014 வரை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 10000 மாதுளம் பழங்களைகொண்டு மகா காளி யாகம் 28.03.2014 அன்று காலை கணபதி யாகத்துடன் துவங்கி மாலையில்யாகசாலை பூஜை ஹோமங்கள் துவங்கப்பட்டது.
 ஆரம்பகால ஹோமத்தில் தவத்திரு. மோகானந்த ஸ்வாமிகள், சித்தஞ்சி சிவகாளி பீடம் ஓச்சேரி, ஸ்வாமி ராமானந்தா ராமநாதபுரம், திரு.வினோதானந்த ஸ்வாமி அமிர்பூர், திரு.ஆறுமுக ஸ்வாமி இமாசல பிரதேசம், மற்றும் திரு. யு.எஸ்.ஆறுமுகம் உதவி பத்திரபதிவு துணை  தலைவர் வே.நல்லசிவன்  உதவி பத்திர பதிவு துணை தலைவர்,பிச்சாண்டி மாவடட பதிவாளர்,ஜெ.ஜெயபிரகாஷ் வாலாஜா நகர், சார்பதிவாளர் கலந்து கொண்டனர்.Friday, March 28, 2014

GURU PEYARCHI MAHA YAGAM 2014-2015

Guru, the central deity of the Navagarahas, is transitting from Mithuna  rasi to Kadaga  rasi on June 19th 2014

With the blessings of Sri Danvantri Bhagwan and the benevolence of Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal, a Guru Peyarchi Maha Yagam would be performed at the Walajapet Sri Danvantri Arogya Peedam at 10 a.m., on Sunday,June 15, 2014 and Thurs day,June 19,2014.

‘Balajothidam’ magazine editor ‘ Malaravan ‘and Senior Astrologer  ‘Siva Murugesan’  in Chennai. would preside over the proceedings where Veda pundits would conduct the yagam and special abhishekam and archanai for Sri Guru Bhagwan, installed majestically in the Gurus complex of the Peedam.

The Kumbham ,Dhanushu ,Thulam, Rishabam ,Kadgam and  Mesham rasis would benefit by participating in the yagam as Guru’s transit would affect people of these rasis.

 Jupiter transit is considered as very important in astrology since major events do happen only when ruling planets are favorable. Jupiter is completely a subha graha and Jupiter strength is very important to achieve success in life especially in marriage, birth of a new child, change in Job, buying new home, success in education or career, foreign travel, etc.

Makara rasi people is the most fortunate people with this transit. Since Jupiter is exalted and Saturn will be going into their favorable spot later this year. Besides Ketu is also getting into excellent position. Since 3 Major planets supporting their growth, they will enjoy the most compared to all other Rasi's. Then Kanni Rasi Rasi people will enjoy excellent benefits since they are coming out of sade Sani (7 1/2 years sani). For both Midhunam and Kanni, Saturn is getting into favorable spot later this year. Makaram, Midhunam and Kanni Rasi people will be most fortunate people with this Jupiter Transit.

Jupiter is aspecting Meena Rasi people after a a gap of 7 years. Psychologically they will feel great amount of releif and can see excellent growth in all aspects of their life. They are also ending Miserable Asthama Sani later this year. For Viruchiga Rasi People, Jupiter will be in 9th house. Jupiter is making very powerful transit for Viruchiga Rasi People. Starting Janma Sani by Nov 2014 can reduce its malefic effects. Viruchiga Rasi people need to rush to make things happen before the Saturn transit in Nov 2014.

Simha Rasi People need to spend lots of money on travel, buying new home or land, vechicle, marriage or other subha karyas. They will see mixed results with this Jupiter transit. They will be placed under Aradhastama Sani. Hence they will see miserable results from Nov 2014. Mesha Rasi people will see some good results between June and Nov 2014. After that they will feel th worst because of Asthama Sani.

Kataga Rasi people will the feel worst results of this Guru Peyarchi followed by Dhanushu Rasi People. Both Kataga and Dhanushu Rasi People are likely to suffer in each and every aspect of life. Kumbha and Rishaba Rasi people need to be careful on their health and finance. Thula Rasi people will also suffer the most until Nov 2014 and then can see some relief.

Those participating in the yagam would definitely see better times in their lives and the lessening of misfortune.

Those wishing to participate in the yagam are requested to send Rs 500/- towards the yagam and poojas (or come in person). They would be given a Guru yantram (to be kept in the cash box of the home or business), a glossy picture of Guru Bhagwan (to be kept in the pooja room for prayer) and homa prasadam.

The prasadams would be sent free by courier to locals but those living in other parts of the state and abroad are requested to send in the courier charges also.

For more details, please contact:
Sri Muralidhara Swamigal
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Kilpudupet
Walajapet 632513, Vellore District.
Phones: 91-4172-230033, 0-94433 30203

Payment can be made by way of cash/Demand Draft/money order (or) can be remitted in Savings Bank a/c No. 10917462439 with State Bank of India, Walajapet Branch (Tamil Nadu), Branch Code 0775 in favour of Sri Muralidhara Swamigal.

Those making the above payment should write to the Peedam giving all details of names, address, contact details, etc., or mail all the details to the ID given below.

E-mail: danvantripeedam@gmail.com

www.dhanvantripeedam.com

Tuesday, March 25, 2014

தேய்பிறை அஷ்டமி பைரவர் ஹோமம்.

23.03.2014 அன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ஹோமம் சிறப்பாக நடைப்பெற்றது.

10 ஹோம குண்டங்களில் 10 சிவாச்சாரியார்களை வைத்து அஷ்ட பைரவருக்கும், காலபைரவர், சொர்ணகர்ஷண பைரவருக்கும், ஹோமமும், அபிஷேகமும் நடைப்பெற்றதுகாலபைரவருக்கு வடைமாலை சாற்றி, அரலி பூவால் அர்ச்சனை செய்து பூசணிக்காய் தீபம் ஏற்றப்பட்டது.
Friday, March 21, 2014ஸ்ரீசத்தியநாராயண விக்ரஹகம் வருகை

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரிஆரோக்யபீடத்தில் 70வது விக்ரஹகமாக விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 5அடி உயரமுள்ள ஸ்ரீசத்தியநாராயண பெருமாள் விக்ரஹகம் இன்று பீடத்திற்கு வருகை.
மேற்கன்ட விக்ரகத்தின் ஆதார பீடத்தில் ஸ்ரீஆஞ்சநேயர்,ஸ்ரீகருடன்,சூரிய பகவான் பூஜிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இது வேறெங்கெங்கும் இல்லாத ஓருசிறப்பாகும்.மகாபலிபுரம் திரு.லோகநாதன் ஸ்தபதியால் விக்ரகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கன்ட விக்ரகம் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களில் கரிக்கோல பவனியாக வர உள்ளது.
பத்திரபதிவுத்துறை .ஜி.திரு.முருகைய்யா I.A.S., அவர்கள் முதல் ஆர்த்தி எடுத்து கரிக்கோல பவனியை துவக்கி வைத்து ஸ்வாமிகளிடம்  ஆசிப்பெற்றார். உடன் பறக்கும் படை தாசில்தார் திரு.ராஜசேகரன், இராணிப்பேட்டை சிட்டி யூனியன் பேங்க் மேனேஜர் திரு.பழனிவேல், சென்னை சேர்ந்த டாக்டர் ரங்கராஜன் ஆகியோர் இருந்தனர்.
இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர்ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் தெரிவித்தார்.

Monday, March 17, 2014

மகா கந்தர்வ ராஜ ஹோமம் 16.03.2014 அன்று ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விமர்சையாக நடைப்பெற்றது


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகல கிரஹ தோஷங்களும் நீங்கி, ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற மகா கந்தர்வ ராஜ ஹோமம் 16.03.2014 அன்று மிக விமர்சையாக நடைப்பெற்றது, இந்த  ஹோமத்தில் 75க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர், மேலும் அன்று 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.

மேலும் விபரங்களுக்கு 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

Saturday, March 15, 2014

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 10,000 மாதுளம் பழங்களைக் கொண்டு மாபெரும் மகா காளி யாகம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

உலக நலன் கருதியும் வருகிற தெலுங்கு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டும்

10,000 மாதுளம் பழங்களைக் கொண்டு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும்

======================================================================================================
மாபெரும் மகா காளி யாகம்

28.3.2014 வெள்ளி முதல் 30.3.2014 ஞாயிறு வரை (காலை மற்றும் மாலை வேளைகளில்)

======================================================================================================
துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபார மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடூ, வாசல், நன்மக்கள் அமையவும் இந்த மாபெரும் மகா காளி யாகத்தை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்த உள்ளார்கள்.

மேலும் விபரங்களுக்கு 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.


தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203