ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
கூஷ்மாண்ட ஹோமம், தில ஹோமம் ,எமராஜ ஹோமம்
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 6.9.2022 செவ்வாய்க்கிழமை,யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , காரிய தடைகள் அகல ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு, மிளகாய் வற்றல் , பூசணிக்காய் கொண்டு கூஷ்மாண்ட ஹோமம் நடைபெற்றது.
ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் , பிரசாதமும் வழங்கினார்.
தில ஹோமம் - எமராஜ ஹோமம்
முன்னதாக ஆயுள் தோஷங்கள் அகலவும், பித்ரு சாபங்கள் நீங்கவும், நவக்கிரகங்களால் ஏற்படும் தடைகள் அகலவும், சனி கிரஹத்தின் தாக்கம் குறையவும் வேண்டி திலஹோமம் எமராஜஹோமமும் நடைபெற்றது.
ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் , பிரசாதமும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment