Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, September 28, 2013

பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் வருகை...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியைகள் வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதர 65 பரிவார தெய்வங்களையும், 468 சித்தர்களையும் தரிசித்து தன்வந்திரி பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று மகிழ்ந்தனர்.

பீடத்தில் உஞ்சலில் வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ணனை பள்ளி மாணவ,
மாணவியர்கள் தாலாட்டிய காட்சி.

பீடத்தில் உஞ்சலில் வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ணனை பள்ளி மாணவ,
மாணவியர்கள் தாலாட்டிய காட்சி.

பள்ளி மாணவ, மாணவியர்கள் கூட்டு பிரார்த்தனை செய்த காட்சி.

No comments:

Post a Comment