Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, June 18, 2013

சகல தேவதா காயத்ரீ ஹோமத்தில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்

ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன்
சகல தேவதா காயத்ரீ ஹோமம்

சகல தேவதா காயத்ரீ ஹோமத்தில் கிண்டியை சேர்ந்த SP CID - P.PERUMAL
சகல தேவதா காயத்ரீ ஹோமத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பக்தர்கள்

இன்று 18.6.2013 நடைபெற்ற தன்வந்திரி ஹோமத்துடன் சகல தேவதா காயத்ரீ ஹோமத்தின் போது மத வேறுபாடின்றி மக்கள் கூட்டுபிரார்த்தனை 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 3.6.2013 திங்கட்கிழமை முதல் தினம்தோறும் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞை படி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சகல தேவதா ஹோமம் நடைபெற்று வருகின்றது.

இந்த ஹோமத்தில் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று தன்வந்திரி பகவானின் அருளையும் இதர 65 பரிவார தெய்வங்களின் அருளையும், ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்று வருகின்றனர்.

நீங்களும் பங்கேற்க விரும்பினால் தொலைபேசியிலோ அல்லது இணையதளத்திலோ பதிவுசெய்து கொள்ளலாம்.

செல் : 9443330203
www.danvantripeedam.blogspot.com

No comments:

Post a Comment