![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6CGxpg932BwgPcT8a2q3OfU80RlpTgAKJ2tHC0QBZx3U783KJsdX6vvSLV5DlTJNySRZu61pUU5QxquwSqDkRe9of5N7UZ1uR-DMLHziKkUjaCe1WD6rhZ9lQx2KGx5f_Vp1ckYRF5Os/s200/Danvatri+copy.jpg)
இதில் தமிழகம் முதல் பிற மாநிலங்கள் மற்றும் உலகநாடுகளில் இருந்தும் ஆன்மீக சுற்றுலாச் சென்ற யாத்திரிகளும் இந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எந்தவித பாதிப்புமின்றி நலமுடன் மீண்டும் தங்கள் சொந்தங்களுடன் ஒன்று சேரவு வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன், தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் அனைவரும் ஒன்றினைந்து கூட்டு ப்ரார்த்தனை செய்தனர்.
No comments:
Post a Comment