Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, June 19, 2013

மங்களங்கள் தந்த ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம்



ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
மங்களங்கள் நல்கும்
ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம்
50 நாட்களில் லட்ச ஜபத்துடன் 
சிறப்பாக நிறைவு பெற்றது

மே 1.5.2013 புதன்கிழமை அன்று முதல் 19.6.2013 புதன்கிழமை வரை ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணிவரை உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞையின் படி மங்களங்கள் நல்கும் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் 48 நாட்கள் என்று சொல்லி 50 வது நாளான இன்று (19.6.2013) வெகு சிறப்பாக நிறைவு பெற்று ஸ்ரீ ஆரோக்ய லட்சுமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆரத்தியும், குங்கும அர்ச்சனையும் செய்யப்பட்டு முடிவில் மதவேறுபாடின்றி மனித நேயத்துடன் மக்கள் நலன்பெற கூட்டுப்ரார்த்தனை நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஆரோக்யலட்சுமியின் அருளையும், ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று மகிழ்ந்தனர்.

யாக கலசம் எடுத்துச் சென்ற காட்சி
யாக கலசம் எடுத்துச் சென்ற காட்சி
ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி தாயாருக்கு கலசாபிஷேகம் செய்த காட்சி

மகா லட்சுமி யாகத்தில் பக்தர்கள்
மகா லட்சுமி யாகத்தில் பக்தர்கள்
மகா லட்சுமி யாகத்தில் கலந்து கொண்ட 82 வயது இயைஞர் G.K.SEKAR

No comments:

Post a Comment