Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, June 8, 2013

சகல தேவதா காயத்ரீ ஹோமத்தில் கூட்டுப்பிரார்த்தனை

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
 அமாவாசையை முன்னிட்டு கூட்டுப்பிரார்த்தனை


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 2013, ஜூன் 3ம் தேதி முதல், வருடம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சகல தேவதா காயத்ரீ ஹோமத்தில் இன்று அமாவாசையை முன்னிட்டு 8.6.2013 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் பக்தர்கள் கலந்து கொண்டு உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment