Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, June 16, 2013

கந்தர்வ ராஜ ஹோமம் சிறப்பாக நடைபெற்றது...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 16.6.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை ஆண்களுக்கான கந்தர்வ ராஜ ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானின் ஆசியையும்,  கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்று மகிழ்ந்தனர். பின்னர் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.



1 comment: