ஹோமம்
ஹோமம் நடத்துவது ஏன்?
காலம் மாறும்போது எல்லா துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஹோமங்களை நடத்த வேண்டும். இறைவன் ஹோமங்கள் மூலமாக நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான். அக்கோரிக்கைகள் அக்னிகுண்டங்கள் மூலமாக இறைவனை சென்றடைவதாக நம்பிக்கை. எனவே தான் ஹோமம் நடத்தப்படுகிறது.
- கணபதி ஹோமம்
- மகாசண்டி ஹோமம்
- நவக்கிரக ஹோமம்
- மகாசுதர்சன ஹோமம்
- ருத்ர ஹோமம்
- மிருத்தியஞ்ச ஹோமம்
- ஆயுஷ்ய ஹோமம்
- கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)
- சந்தான கோபால ஹோமம் (குழந்தை பாக்கியம்)
- சுயம்வர பார்வதி ஹோமம் (பெண்களுக்கு)
- லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
- வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)
- தன்வந்திரி ஹோமம்
- சண்டி ஹோமம்.
- கந்தர்வராஜ ஹோமம் (ஆன்களுக்கு)
உங்களுக்காக எல்லாவித ஹோமங்களையும் மிகுந்த பக்தி சிரத்தையுடன், அனுபவம் வாய்ந்த ,வேதபிராமணர்களை கொண்டு நீங்கள் குறிப்பிடும் நாளில் செய்து தருகிறோம், வியாபார நோக்கம் இல்லாமல், அடைய போகும் புண்ணியத்தை மட்டும் மனதில் கொண்டு இந்த சேவையை செய்து வருகிறோம், ஹோமங்கள், பூஜைகள் செய்வதால், நமக்கு நல்ல பலன்களும், புண்ணியமும் கிட்டுவது மட்டும் அல்லாமல் ஹிந்து மதம் வளரவும் காரணமாயிருக்கிறது.
ஆகவே, உங்கள் பிறந்தநாள், திருமணநாள், மற்றும் விஷேச நாட்களில் நீங்கள் விரும்பும் ஹோமத்தை அல்லது பூஜையை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கிறோம் அனைத்து விதமான ஆன்மீக சந்தேகங்களுக்கும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண் : 9443330203
No comments:
Post a Comment