வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்வாஸ்து நாள் முன்னிட்டு சிறப்பு ஹோமம்வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை
இந்தியாவிலேயே வாஸ்து பகவானுக்கு 6 அடி விட்டத்தில், அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் பஞ்சபூதங்களுடன் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ள
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, வாஸ்து நாட்களில் வாஸ்து பகவானுக்கு ஹோமமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று 28ம்தேதி வாஸ்து நாளை முன்னிட்டு காலை வாஸ்து பகவானுக்கு ஹோமம் நடைபெற்றது. பின்னர் வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொந்த வீடு, நிலம்,மனை பாக்யம் அமைய வேண்டி ஸ்ரீ வாஸ்து பகவானை வணங்கி சென்றனர்.
பக்தர்களுக்கு பீடாதிபதி டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment