புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு பூஜை ஸ்ரீ சூலினி துர்கா, ஸ்ரீ ராகு கேது ஹோமங்கள், ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம்
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் பீடத்தில் நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய 6 கார்த்திகை பெண்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள,468 சித்தர்களுக்கு ஞானகுருவாக விளங்கும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
மேலும் ஸ்ரீ மகிஷா சுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும்,
ஸ்ரீ சூலினி துர்கா,ஸ்ரீ ராகு கேது ஹோமங்களும் நடைபெற்றது.
பூஜைகள், ஹோமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை 14ம் தேதி வெள்ளிக்கிழமை
பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ லஷ்மி
வராஹர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

No comments:
Post a Comment