வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
வருகிற 19.03.2017
ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஆண்கள்
திருமணத்தடை நீங்கவும் குலதெய்வ தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற
வேண்டி இந்த யாகம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் கந்தர்வராஜ ஹோமம் நடைபெறுகிறது.
பின்னர்
அவர்களுக்கு ஹோம கலச தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்..
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம்
தொலைபேசி : 04172 -
230033, செல் - 9443330203…
No comments:
Post a Comment