தன்வந்திரி
பீட்த்தில்
சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 21.06.2018 வியாழக்கிழமை காலை உடல் நலம், மன நலம், தேச நலத்திற்காக
சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்று
யோகா பயிற்சிகளை பற்றி சிறப்புறை வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment