தன்வந்திரி
பீடத்தில்
திருவாதிரை நக்ஷத்திரத்தில்
ஸ்ரீ
சொர்ண பைரவர் ஹோமமும் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்
ஹோமமும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
15.06.2018 வெள்ளிக்கிழமை, திருவாதிரை நக்ஷத்திரத்தை முன்னிட்டு
உலக மக்களின் நலன் கருதியும், பண பிரச்சனைகள் நிவர்த்தியாகவும், சகல விதமான தோஷங்களும்
நீங்கி வாழ்வில் ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமமும்,
கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமமும், மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment