Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, June 15, 2018

24 Hours 27 Homams....


தன்வந்திரி பீடத்தில்


 24 மணி நேரம் 27 யாகம் நடைபெறுகிறது


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற ஜூலை மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 7.00 மணி முதல் 23ஆம் தேதி திங்கள்கிழமை காலை 7.00 மணி வரை 24 மணி நேரம் 27 ஹோமங்கள் என்ற முறையில் 3வது முறையாக அகண்ட ஹோமத்தினை கீழ்கண்டவாறு நிகழ்த்த உள்ளார். மக்கள் அனைவரும் பங்கேற்று எல்லாவித காரியங்களிலும் வெற்றி பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று வாழ ப்ரார்த்திக்கின்றோம்.

கோபூஜை, கலச பூஜை, விக்நேஸ்வர பூஜை, யாகசாலை பூஜையுடன்……..

1. நினைத்தவை வெற்றி பெற….. ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 7.00AM-7.50AM.

2. வீடு, மனை, நிர்வாகத்தில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க….. வாஸ்து ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 7.50AM-8.40AM.

3. குழந்தை பாக்யம் பெற…. ஸ்ரீ சந்தான பரமேஸ்வர ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 8.40AM-9.30AM.

4. பெண்களின் திருமணத்தடை நீங்க….. சுயம்வர கலா பார்வதி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 9.30AM-10.20AM.

5. செய்வினை, தீயசக்தி அகல….. சூலினி துர்கா ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 10.20AM-11.10AM.

6. வெளிநாடு செல்லவும், சகல தோஷம் நீங்கவும்….. மஹாபைரவர் ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 11.10AM-12.00PM.

7. நினைவாற்றல் அதிகரித்து கல்வியில் வெற்றி பெற….. தட்சிணாமூர்த்தி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 12.00PM-12.50PM.

8. மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற….. நீலா சரஸ்வதி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 12.50PM-01.40PM.

9. உடல் ரீதியான, மன ரீதியான நோய்கள் விலக….. தன்வந்திரி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 01.40PM-02.30PM.

10. ஐஸ்வர்யம் பெருகி ஆனந்தம் கிடைக்க….. ஸ்ரீ மகா குபேர  லட்சுமி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 02.30PM-03.20PM.

11. தொழில் முன்னேற்றம், நிரந்தர தொழில் அமைய….. லட்சுமி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 03.20PM-04.10PM.

12. ஆண்களின் திருமணத்தடை நீங்க….. கந்தர்வ ராஜ ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 04.10PM-05.00PM.

13. சகல சௌபாக்யங்களுடன் மன அமைதி பெற….. ஸ்ரீ காயத்ரி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 05.00PM-05.50PM.

14. கண்திருஷ்டி நீங்கவும், மன பயம் விலகவும்….. திருஷ்டி துர்கா ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 05.50PM-06.40PM.

15. வியாபாரம், தொழில், உத்யோகம் அபிவிருத்தி பெற….. ஸ்ரீ சூக்த ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 06.40PM-07.30PM.

16. எதிரிகள் தொல்லைகள் நீங்கவும், நோய்கள் அகலவும்…... சத்ரு சம்ஹார ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 07.30PM-07.20PM.

17. நவக்கிரக தோஷங்கள் நீங்கி நன்மை பெற….. நவக்கிரக ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 07.20PM-08.10PM.

18. மாணவ மாணவிகளின் கல்வித்தரம் உயர….. ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 08.10PM-09.00PM.

19. ராகுகேதுவினால் ஏற்படும் தடைகள்….. விலக ராகு கேது ப்ரீத்தி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 09.00PM-09.50PM.

20. எதிரிகள் மற்றும் சத்ருக்கள்  பயம் நீங்க….. சுதர்சன ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 09.50PM-10.40PM.

21. செவ்வாய் தோஷ நிவர்த்திக்காகவும், திருமணத்தடை விலக…… செவ்வாய் கிரக பிரீத்தி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 10.40PM-11.30PM.

22. நட்சத்திர தோஷம் விலகி நன்மைகள் பெற…… 27 நட்சத்திர சாந்தி ஹோமம் 22.07.2018 (ஞாயிறு) 11.30PM-12.30AM.

23. கணவன்  மனைவி ஒற்றுமைக்கு…… உமா மகேஸ்வரி ஹோமம் 23.07.2018 (திங்கள்) 12.30AM -01.30AM.

24. சனிதசை, சனிபுக்தி, ஏழரை சனி, ஆயுள் தோஷம் விலக…… சனி சாந்தி ஹோமம் 23.07.2018 (திங்கள்) 01.30AM -02.30AM.

25. கடன் நிவாரண பெற…… ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஹோமம் 23.07.2018 (திங்கள்) 02.30AM -03.20AM.

26. பஞ்சபூத சக்தி அருளுடன் இயற்கை வளம் பெற…… ஸ்ரீ ருத்ர ஹோமம் 23.07.2018 (திங்கள்) 03.20AM -04.30AM.

27. களவுபோன பொருட்கள் மீண்டும் கிடைக்க…… ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜீனர் ஹோமம் 23.07.2018 (திங்கள்) 04.30AM-05.30AM.

ஹோமங்களின் நிறைவு மகா பூர்ணாஹூதி   23.07.2018 (திங்கள்) 05.30AM-07.00AM.

மேற்கண்ட யாகம் ஸ்வாமிகளின் ஆசிகளுடன் சிறந்த வேதவிற்பன்னர்கள் மற்றும் ஸ்வாமிகளின் தீக்ஷ பெற்ற சீடர்களைக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி, தொடர்ந்து 24 மணி நேரம் அகண்ட யாகமாக 27 யாகங்கள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 23.07.2018 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் சகலவிதமான பிணிகள் தீரவும், நிம்மதியான தூக்கம் கிடைக்கவும், கெட்ட கனவுகள் விலகவும், துர்சிந்தனைகள் அகலவும், இதய சம்பந்தமான நோய்கள் அகலவும், கனையம் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் நீங்கவும் மற்றும் சகலவிதமான பாபங்கள் விலக ஏகாதசி திதியை முன்னிட்டு 108 மூலிகை தீர்த்தங்களுடன் நெல்லிப் பொடிகொண்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு மஹா அபிஷேகமும் சகல தேவதைகளுக்கு கலசாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment