Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, August 19, 2013

திருக்கல்யாண வைபவம்...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி உலகில் உள்ள திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாருக்கும் உள்ள அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற தன்வந்திரி குடும்பத்தினை சேர்ந்த அமெரிக்கவாழ் இந்தியரான திரு. சீனிவாச சம்பத் அவர்களின் கைங்கர்யத்தில், ஆகஸ்ட் 19, 2013 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் உற்சவ தன்வந்திரி பெருமாளுக்கும், உற்சவ ஆரோக்ய லட்சுமிக்கும் திருக்கல்யாண வைபம் சிறந்த வேதவிற்பன்னர்களைக் கொண்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர் மற்றும் தன்வந்திரி தாயாருக்கு திருமாங்கல்யமும், பட்டு வஸ்திரமும், இதர சௌபாக்ய பொருட்களும் வைத்து பூஜிக்கப்பட்டு அவ்வமயம் வருகைபுரிந்த பக்தர்களுக்கு திருக்கல்யான பிரசாதமாக வழங்கப்பட்டது.







No comments:

Post a Comment