Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, August 2, 2013

கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆடி மாதத்தில் மகிசாசுர மர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு கூழ் அபிஷேகமும், நவகன்னியருக்கு ஹோமமும் நடத்தப்பட்டு பீடத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவரும் ஸ்வாமிகளின் ஆசி பெற்று சென்றனர்.

நவ கன்னியர்களான ப்ரம்மி, ரௌத்திரி, மகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, யக்ஞரூபிணி, மனோன்மணி, வைஷ்ணவி, கௌமாரி, ஷ்யாமளை ஆகியோருக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்ற காட்சி.
நவ கன்னியர்களான ப்ரம்மி, ரௌத்திரி, மகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, யக்ஞரூபிணி, மனோன்மணி, வைஷ்ணவி, கௌமாரி, ஷ்யாமளை ஆகியோருக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்ற காட்சி.

நவ கன்னியர்களுக்கு சீர்வரிசை எடுத்துச்சென்ற பக்தர்கள்.
பீடத்தில் அமைந்திருக்கும் முனீஸ்வரருக்கு ஸ்வாமிகள்
ஆரத்தி எடுத்த காட்சி

ஆரத்தியை பக்தர்கள் வணங்கிய காட்சி
நவ கன்னியர்களுக்கு ஸ்வாமிகள் சிறப்பு பூஜை செய்த காட்சி

நவ கன்னியர்கள் பூஜையின் பொழுது பக்தர் ஒருவருக்கு அருள் வந்த காட்சி
நவ கன்னியர்களுக்கு ஸ்வாமிகள் சிறப்பு பூஜை செய்த காட்சி

நவ கன்னியர்கள் வழிபாட்டில் தன்வந்திரி குடும்பத்தினர்.
நவ கன்னியர்களுக்கு ஸ்வாமிகள் சிறப்பு பூஜை செய்த காட்சி

வன்னி மரத்துக்கு ஸ்வாமிகள் சிறப்பு பூஜை செய்த காட்சி
நவ கன்னியர்களுக்கு ஸ்வாமிகள் சிறப்பு பூஜை செய்த காட்சி

ஸ்வாமிகள் யாக தீர்த்தத்தை பக்தர்களுக்கு தெளித்த காட்சி
அலங்காரத் தோற்றத்தில் நவ கன்னியர்கள்.

நவ கன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை
நவ கன்னியர்களுக்கு யாகம் முடிந்து மகிசாசுரமர்த்தினி சன்னிதிக்கு திரும்புதல்

மகிசாசுரமர்த்தினி சன்னிதியில் பக்தர்கள்
ஸ்வாமிகள் மகிசாசுரமர்த்தினிக்கு பாலபிஷேகம் செய்த காட்சி

ஸ்வாமிகள் மகிசாசுரமர்த்தினிக்கு மஞ்சளபிஷேகம் செய்த காட்சி
ஸ்வாமிகள் மகிசாசுரமர்த்தினிக்கு
கூழ் அபிஷேகம் செய்த காட்சி

ஸ்வாமிகள் மகிசாசுரமர்த்தினிக்கு
ஆரத்தி எடுத்த காட்சி
பக்தர்களுக்கு தீப காட்சி

பக்தர்கள் பிரசாத கூழ் பெற்றுக்கொண்ட காட்சி
தன்வந்திரி குடும்பத்தினர் பிரசாத கூழ் பெற்றுக்கொண்ட காட்சி

பக்தர்கள் பிரசாத கூழ் பெற்றுக்கொண்ட காட்சி
பக்தர்கள் பிரசாத கூழ் பெற்றுக்கொண்ட காட்சி

பக்தர்கள் பிரசாத கூழ் பெற்றுக்கொண்ட காட்சி
நவ கன்னியர்களுக்கு ஸ்வாமிகள் சிறப்பு பூஜை செய்த காட்சி

ஆர்வமுடன் சிறுவர் சிறுமியர்
பங்கேற்ற காட்சி
அம்பாளுக்கு கூழ் நெய்வேத்தியம்

ஆர்வமுடன் சிறுவர் சிறுமியர்
பங்கேற்ற காட்சி
ஆனந்தத்துடன் பிரசாத கூழை சாப்பிடும் அழகு காட்சி

No comments:

Post a Comment