வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 10.10.2016 திங்கட் கிழமை
காலை 10.00 மணியளவில் சரஸ்வதி
பூஜையை முன்னிட்டு மாபெரும் சரஸ்வதி ஹோமம் நடைபெற உள்ளது.
ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கு பெறுபவர்களுக்கு கல்வி
ஆற்றல் பெருகும். கலைத்துறை திறமைகள் அதிகரிக்கும். உங்கள் படைப்புக்கு அங்கீகாரம்
கிடைக்கும்.
கல்வி, கலை, விவேகம், கற்றல்
திறம், புத்தி,
மனம், மனித அருமை பேச்சாற்றல் இவை அனைத்தும் ஸ்ரீ சரஸ்வதி அருளாசியும் கிடைக்க பெறுவர். இந்த சரஸ்வதி ஹோமம் பலன் தரும்
ஸ்ரீ சரஸ்வதி
ஹோமத்தினால் கிடைக்கும் நன்மைகள் மாணவர்களுக்கு பெரிய வர பிரசாதமாக இருக்கும்.
கல்வியில் வெற்றி பெற உதவும். கலைதுறையில் இருப்பவருக்கும் கண்டிப்பாக முன்னேற்றம்
கிடைக்கும். நடிப்பு, பாடல், பேச்சு,
எழுத்து இவை அனைத்துக்கும் சரஸ்வதி
அருள் கிடைக்கும். ஆன்மீகம், பாசம், அன்பு இவை அனைத்தும் முழுமையாக கிடைக்க பெற நாம் சரஸ்வதி ஹோமத்தில் பங்கு பெற வேண்டும்.
அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், வர்த்தகர்கள்
மற்றும் பிரபலங்கள் இவர்கள் அனைவர்களுக்கும் சரஸ்வதி ஹோமம் முழுமையான பலனை
தருகிறது. நாம் வேத முறைப்படி இந்த ஹோமம் செய்வதால் பல
நினைத்த காரியத்தை அடைந்து முழுமையான தீர்வு பெறலாம் என்கிறார் பீடாதிபதி
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய
பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை
மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701
e-mail: info@danvantritemple.org
|
வங்கி
விவரங்கள்:
Sri Muralidhara
Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code:
SBIN0000775
|
No comments:
Post a Comment