வேலூர்
மாவட்டம்,
வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச
ஆயுர்வேத தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை
தொடர்ந்து அத்திருநாளை சிறப்பிக்கும் வகையில்
தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து காலை 11.30 மணியளவில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர் திரு. S.A. ராமன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்.
ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனையின் ஸ்தாபகரும், பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment