ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
தமிழ்நாடு முதல்வரை சந்தித்து
முப்பெரும் விழாவிற்கு அழைப்பு.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், வருகிற
13.03.2019 புதன்கிழமை முதல் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை
வரை முப்பெரும் விழாவாக பீடத்தில் நடைபெறும் ’15 ஆம் ஆண்டு ஸம்வத்சராபிஷேக
விழா, ஷோடச (16)
திருக்கல்யாண மஹோத்சவ விழா, ஸ்ரீ முரளிதரன் ஸ்வாமிகளின் 58 ஆவது ஜெயந்தி விழா’ போன்ற
நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று 04.02.2019 திங்கள்கிழமை தமிழ்நாடு
முதலமைச்சர் மாண்புமிகு. எடப்பாடி .K. பழனிசாமி அவர்களை, டாக்டர் முரளிதர
ஸ்வாமிகள் அவரது இல்லத்தில் சந்தித்து முப்பெரும் விழா அழைப்பிதழ் மற்றும் தன்வந்திரி
மஹா ஹோம பிரசாதம் வழங்கி விழாவிற்கு பங்கேற்க அழைக்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment