Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, September 17, 2018

Sri Narendra Modi Ji's 68th Birthday Special Homam, Pooja, Abishekam....


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 17.09.2018 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நமது இந்திய நாட்டின் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் 68 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஸ்தாபகர் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு ஹோமங்களும் அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment