Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, September 23, 2018

Kodi Japa Maha Danvantri Homam...

தன்வந்திரி பீடத்தில்கோடி ஜப மஹா தன்வந்திரி ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆகஞைப்படி சென்ற 19.07.2018 வியாழக்கிழமை முதல் வருகிற 28.10.2018 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிற “கோடி ஜப மஹா தன்வந்திரி ஹோமத்தின் 67 ஆவது நாளான இன்று 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, உயர்திரு. M.V. முரளிதரன் அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்று ஸ்ரீ தன்வந்திரி பகவானையும் தரிசனம் செய்து சென்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment