தன்வந்திரி பீடத்தில்
கோடி ஜப மஹா தன்வந்திரி ஹோமம்....
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சென்ற 19.07.2018 முதல் நடைபெற்று வருகிற கோடி ஜப மஹா தன்வந்திரி ஹோமத்தின் 60 ஆவது நாளான 16.09.2018 ல் நெமிலி ஸ்ரீ பாலா பீடம் பீடாதிபதி திரு. நெமிலி ஏழில்மணி அவர்கள் பங்கேற்பு.
No comments:
Post a Comment