Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, August 9, 2018

Pradosha Pooja (09.08.2018)...


தன்வந்திரி பீடத்தில் இன்று மாலை வியாழன் பிரதோஷம் நடைபெறுகிறது.


தன்வந்திரி பீடத்தில் மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கும், நந்தியம் பெருமானுக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் இன்று மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை வியாழன் பிரதோஷம் நடைபெறுகிறது.

வியாழக்கிழமை பிரதோஷ பலன்:

குரு திசை நடப்பவர்கள், குரு லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழக் கிழமையான இன்று நடைபெறும் வியாழன் பிரதோத்தில் கலந்து கொண்டால் கல்வி சிறக்கும். கிரக தோத்தால் ஏற்படும் தீமை குறையும். படிப்பு தடை அகலும். மதி நுட்பத்தினால் மகத்துவம் காணும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்று நடைபெறும் பிரதோத்திற்கு தவறாமல் அழைத்து வந்து வழிபாடு செய்தால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment