ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 28.04.2018 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குஸ்வாதி நக்ஷத்திர ஹோமம் மற்றும்
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா.
(கடன் தீர்க்கும்
யாகத்துடன் நோய் தீர்க்கும் ஹோமங்கள்)
நிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் சித்திரை மாதம் 15ம் நாள் (28.04.2018) சனிக்கிழமை அன்று ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில்
ஸ்ரீ கூர்ம அவதாரத்தின்மேல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அருள்பாவிக்கும் சன்னதியை ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ளார். அச்சன்னதியில் கீழ்கண்டவாறு சிறப்பு பூஜைகள்,
ஹோமங்கள், மஹா அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
காலை 7.00 மணிக்கு
கோ பூஜை, பகவத் பிரார்த்தனை, புண்யாஹ வாசனம், வேதபாராயணம், 108 வகையான மூலிகைகளால் மூலமந்த்ர ஹோமம், ஸ்வாதி ந்க்ஷத்திர ஹோமம், ஸ்ரீ
மண்யு சூக்த ஹோமம், ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம்,
மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, மூலவர் ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர்,
தேன், பஞ்சாமிர்தம், கரும்பு சாறு, அரிசி மாவு, போன்ற 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. இந்த
யாகத்தில் ருண ரோக நிவர்த்திக்கான பழங்கள், புஷ்பங்கள், வாசனாதி திரவியங்கள், மூலுகைகள்
சேர்க்கப்பட உள்ளன.
பக்தர்கள் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா மற்றும் ஸ்வாதி நக்ஷத்திர
ஹோமத்தில் கலந்துகொண்டு ருண ரோக நிவர்த்திக்கு பிரார்த்தனை செய்து அஷ்ட ஐஸ்வர்யம் பெற்று
ஆரோக்யத்துடன் ஆனந்தமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
Lord Narasimha Jayanthi
With
blessings of “Kayilai Gnanaguru” Dr.
Sri. Muralidhara Swamigal, Sri Danvantri Arogya Peedam, Walajapet
conducting Lord Narasimha Jayanthi special Sri Lakshmi Narasimha Yagam, Swathi
Homam and special abhishekam for Sri Kurma Lakshmi Narasimhar on 28.04.2018
Saturday by 7.00 AM.
Lord
Narasimha Jayanthi is another important festival among the Hindus and is
celebrated on Chaturdashi (14th day) of
the Shukla Paksh. Narasimha is the fourth incarnation of it Lord Vishnu where
he appeared as a man-lion that is the face was like a lion and the trunk was
like a man. He had killed demon Hiranyakashipu on this day. All Lord Vishnu
devotees also observe fast on this day.
It
is known that Narasimha appeared during the sunset on Chaturdashi and that is
why the puja is performed during those hours. The purpose of Narasimha Jayanti
is to remove adharmam and to follow the path of dharmam. Dharmam is to perform
correct deeds and not harm anyone.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 –
230033, செல் – 9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
No comments:
Post a Comment