தன்வந்திரி பீடத்தில்
காலத்தை வெல்லும்
காளி யாகத்துடன் காலபைரவர் ஹோமம்.
உலக நலன்
கருதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை,
கீழ்புதுப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் வருகிற 08.05.2018 சனிக் கிழமை மாலை 5.00
மணி முதல் 8.00 மணி வரை தேய்பிறை அஷ்டமியை
முன்னிட்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து
வெற்றிகளை தரும் காளி யாகத்துடன் காலபைரவர் யாகம் நடைபெற
உள்ளது. இந்த யாகத்தில் வல்லக்கோட்டையில்
ஸ்ரீ பகளாமுகி பீடத்தின் பீடாதிபதி திரு. பீதாம்பர ஸ்வாமிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க
உள்ளார்.
காளி காலத்திற்கும்,
கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள்.
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை
இவற்றிற்கும் காரணம் இவளே. இவற்றை
போக்குவதும், நீக்குவதும் இவளே.
காளி ஞானத்தின் வடிவம். அறியாமை எனும் இருளை போக்குபவள்.
தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்கி
அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பவள். கருணையின்
வடிவம்.. இவளின் அருள் இருந்தால் காலத்தையும்,
மரணத்தையும் வெல்லமுடியும். ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியையும் அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை
போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமிலா
பெருவாழ்வு தருபவள். காளி யாகத்தில் கலந்துகொண்டால் துஷ்ட
சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், கடன்
தொல்லைகள் நீங்கவும், வியாபார மற்றும் தொழிலில்
உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட
திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும்,
கல்வியில் மேன்மை அடையவும், சொந்த
வீடூ, வாசல், நன்மக்கள் அமையவும்
இந்த மாபெரும் மகா காளி யாகம்
நடைபெற உள்ளது.
Maa Kali Yagam with Kalabhairavar Homam
Maa Kali Yagam with Kalabhairavar Homam
on 8th May 2018 Tuesday In our Walajapet, Danvantri Peedam, Vellore
District. Conducted by Sakthasri Peethambara Swamigal, Founder of Paklamukhi
Devi Temple, Chennai. Goddess Kali is known to eliminate the problems from your
life. She makes you filled with enormous positivity and stamina. Goddess Kali
is a kind of form of feminine when it comes in its anger mode. Though goddess
Kali looks very insensitive bur actually she holds a very kind heart for their
devotees and never harms them.
Benefits Of Goddess Kali Puja and Homam: All kind of negative waves go away from you, family
members and home. She protects their devotee form the negative power. Goddess
Kali lifts up the stamina of their devotees. Deity Kali is the stronger form of
Goddess Durga. The house of devotees gets filled with the happiness. You are
not disturbed by the negative power or waves. Worshipping goddess Kali cuts
down all kind of impurities. The darkness goes away from your life.
For more details, Contact :
Sri Muralidhara
Swamigal
( Founder and
Peedathipathi ),
Sri Danvantri
Arogya Peedam,
Kilpudupet,
Walajapet - 632513,
Phone : 04172-230033 / 09443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal,
Bank Name : State Bank of
India,
Account Number : 10917462439,
Branch : Walajapet,
Bank Code: 0775,
IFSC:
SBIN0000775
No comments:
Post a Comment