ஸ்ரீ
குருப்யோ நம:
ஓம்
நமஸ்சண்டிகாயை
ஸ்ரீ தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில்
மங்கள வாழ்வு தரும்
மஹா சண்டீ ஹோமம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், பொள்ளாச்சி,
சாக்த ஸ்ரீ. ஜிதேஷ் ஸுப்ரஹ்மண்யம் அவர்கள் பங்கேற்று நடத்தும் மாபெரும் மங்கள சண்டி யாகம் வருகிற விளம்பி
வருடம் வைகாசி மாதம் 22,23
5.6.2018 செவ்வாய் மற்றும் 06.06.2018 புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள்
வாழ்வில் அனைத்து நலன்களும் தரும் மங்கள சண்டீ யாகம் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.
முதல் நாள் 05.06.2018 செவ்வாய்க் கிழமை காலை 5.00 மணி முதல் குரு வந்தனம்,
விக்னேஸ்வர பூஜை, மஹாஸங்கல்பம், புண்யாகவசனம்,
ஏகபஞ்சாஸத் மஹா கணபதி ஹோமம்,
நவக்ரஹ ஸூக்த ஹோமம், விசேஷ
கோ பூஜை, மஹா பூர்ணாஹுதி.
05.06.2018 மாலை 5.00 மணி முதல் வேத பாராயணம்,
கலச பூஜைகள், சண்டி நவாக்ஷரி த்ரிசதி
அர்ச்சனை, சதுசஷ்டி யோகினி பைரவ பலி
பூஜை நடைபெற உள்ளது.
06.06.2018 புதன்கிழமை காலை 6.00 மணி
முதல் வேத பாராயணம்,நவாக்க்ஷரி
ஜெபம், சண்டி ஹோமம் துவக்கம்,
பாலா பூஜை, ஸுவாஸினி பூஜை,
தம்பதி பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்,
மதியம் 12.00க்கு சண்டிஹோம
மஹா பூர்ணாஹுதி நடைபெற்று, மஹாதீபாராதனை உபசார பூஜைகள் நடைபெறும்.
அன்று மாலை 4.30 மணி
முதல் அஷ்ட பைரவருடன் சொர்ண கால பைரவர் மூல மந்திர
ஹோமம், மஹா பூர்ணாஹுதி, மற்றும்
கலசாபிஷேகம் நடைபெறும்.
Mangala Chandi Homam
at Walajapet, Sri Danvantri Peedam
Chandi Homa is a sacred fire ritual
dedicated to Goddess Chandi – the fierce and powerful form of Goddess Shakti.
She is the primordial energy responsible for creation, sustenance and
destruction of this entire cosmos. She is the sum total of the energies of all
beings in this universe. Goddess Chandi is an embodiment of power and all the
divine forces, who protects you from evil forces and perfects your mind, body
and soul.
BENEFITS OF CHANDI HOMAM :
Eradicate
negativity and suffering, Relief from evil eye and curses, Destroy obstacles
and taste success in all endeavours, Good health, wealth and prosperity, Cure
from serious illnesses, Overpower enemies.
தொடர்புக்கு:
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, வாலாஜாபேட்டை – 632513, வேலூர் மாவட்டம்.
PH:
04172 230033, 9443330203.
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal,
Bank
Name : State Bank of India,
Account Number : 10917462439,
Branch : Walajapet,
Bank Code: 0775,
IFSC: SBIN0000775
No comments:
Post a Comment