ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் அகஸ்தியர் பிரதிஷ்டையை முன்னிட்டு 15.10.2013 செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணியளவில் பீடத்தில் அமைந்துள்ள முனீஸ்வனுக்கும், நலம் தரும் நவ கன்னியருக்கும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் சிறப்பு பூஜையும், பிரார்த்தனையும் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்திருந்த திருமணமாகாத 9 கன்னிப்பெண்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கினார் ஸ்வாமிகள்.
No comments:
Post a Comment