ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
26 வகயான புஷ்பங்களை கொண்டு
ஷோடச மஹாலக்ஷ்மி பூஜை
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்
நவராத்ரியை முன்னிட்டு வருகிற வெள்ளிக்கிழமை 22.09.2017 காலை 8.00 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் சன்னதி முன்பு உலக மக்கள்
மஹாலக்ஷ்மியின் அருளுடன் ஐஸ்வர்யம், ஆனந்தம், ஆரோக்யம் பெற கீழ்கண்ட 26 வகையான
புஷ்பங்களுடன் ஸ்ரீ ஷோடச மஹாலக்ஷ்மி பூஜை நடைபெறவுள்ளது.
01. அல்லிப்பூ
- செல்வம்
பெருகும்
02. பூவரசம்பூ
- உடல்
நலம் பெருகும்
03. வாடமல்லி
- மரணபயம்
நீங்கும்
04. மல்லிகை
- குடும்ப
அமைதி
05. காசாம்பூ
- நன்மைகள்
06. அரளிப்பூ
- கடன்கள்
நீங்கும்
07. அலரிப்பூ
- இன்பமான
வாழ்க்கை
08. ஆவாரம்
பூ - நினைவாற்றல்
பெருகும்
09. கொடிரோஜா
- குடும்ப
ஒற்றுமை
10.
ரோஜா
பூ - நினைத்தது
நடக்கும்
11.
மருக்கொழுந்து
- குலதெய்வம்
அருள்
12.
சம்பங்கி
- இடமாற்றம்
கிடைக்கும்
13.
செம்பருத்தி
பூ - நோயற்ற வாழ்வு
14.
நந்தியாவட்டை
- குழந்தை குறை நீங்கும்
15.
சங்குப்பூ
- தரித்ரம்
நீங்க
16.
மனோரஞ்சிதம்
- குடும்ப
ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்
17.
தாமரைப்பூ
- செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்
18.
நாகலிங்கப்பூ
- லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
19.
முல்லை
பூ - தொழில்
வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்
20.
நித்திய
கல்யாணி பூ *முன்னேற்றம் பெருகும்
21.
பவளமல்லி
– தைவீக அருள் பெற
22.
மரிக்கொழுந்து
- செல்வம்
பெற
23.
வில்வம்
– மஹாலக்ஷ்மி அரிள் பெற
24.
துளசி
– நோய்கள் அகல
25.
தாழம்பூ
– அம்பாள் அருள் பெற
26.
அருகம்புல்
– வினைகள் அகல.
இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033
/ 09443330203
No comments:
Post a Comment